Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Aug 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#38671

இல்லாத அலுவலகத்துக்கு இருக்கும் பெயர் பலகை

இல்லாத அலுவலகத்துக்கு இருக்கும் பெயர் பலகைமற்றவை

வாணியம்பாடி புதூரில் ஒரு தெருவின் நுழைவுப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக அலுவலக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது போன்ற ஒரு அலுவலகம் அந்தத் தெருவிலே இல்லை. நெடுஞ்சாலைத்துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா? -அ.ராஜன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#38669

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்

மற்றவை

திருப்பத்தூா் நகராட்சி பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களுக்கு உரிய அனுமதி பெற்று வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் திருப்பத்தூர் நகர பகுதிகளிலும் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் உரிய அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#38663

பராமரிப்பு இல்லாத துணை தபால் அலுவலகம்

மற்றவை

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் பின்புறம் தேங்காய் கார ராமசாமி தெருவையொட்டினால் போல் நான்கு முனை சந்திப்பு சாலையின் ஓரம் வாலாஜா துணை தபால் அலுவலகம் பல வருடங்களாக உள்ளது. இங்கு தினமும் புதிய ஆதார் எடுத்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், செல்போன் எண் சேர்த்தல் உள்பட பல சேவைகள் செய்யப்படுகின்றன. இந்த அலுவலக வளாக உள்புறம் மற்றும் வெளிப்புறம் வளாக பகுதிகளில் தரை பாசி படர்ந்துள்ளது. மேடும், பள்ளமுமாக உள்ளது. சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, துணை தபால் அலுவலகத்தை முறையாக பராமரிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#38658

பழுதான கெடிகாரங்கள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் காந்தி சிலை பக்கத்தில் மக்கள் நேரத்தை தெரிந்து கொள்வதற்காக 3 பக்கங்களில் கெடிகாரம் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கெடிகாரங்கள் கடந்த சில மாதங்களாகவே பழுதடைந்துள்ளன. வாலாஜா நகராட்சி கெடிகாரத்தை பழுது நீக்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -சிவதாஸ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#38657

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் ரோடு, சென்னை-மும்பை ரோடு, ஐ.வி.பி.எம். பகுதியில் குப்பைகள், கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த நவ்லாக் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் -த.நித்தியானந்தம்,காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#38652

சாலையோர ஆக்கிரமிப்புக்கடைகள்

சாலையோர ஆக்கிரமிப்புக்கடைகள்சாலை

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெகன், கணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38649

சாலையில் தேங்கும் மழை நீர்

சாலையில் தேங்கும் மழை நீர்கழிவுநீர்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் நுழைவுப் பகுதிக்கு செல்லும் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பாலும், கால்வாய் தூர்ந்துபோய் இருப்பதாலும் கழிவுநீர் செல்வதில்லை. நேற்று முன்தினம் பெய்த மழையில் தண்ணீர் கால்வாய் பகுதிக்கு செல்ல முடியாமல் சாலையிலேயே தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. சாலையில் தேங்கும் மழைநீரை அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் உறிஞ்சி எடுக்க ேவண்டும் அல்லது வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38647

தனியார் பஸ்கள் நேரக்காப்பாளர் அறை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காவல் சேவை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் தனியார் பஸ்களுக்கான நேரக்காப்பாளர் அறை ஒன்று அமைக்க வேண்டும். தற்போது பயணிகள் தனியார் பஸ்கள் குறித்த தகவல்களை எங்குக் கேட்பது என்ற குழப்பம் உள்ளது? எனவே, தனியார் பஸ்களுக்கான நேரக்காப்பாளர் அறை அமைத்தால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராம்பாபு, சத்துவாச்சார

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38645

கால்வாய் சிலாப்பு சேதம்

கால்வாய் சிலாப்பு சேதம்கழிவுநீர்

வேலூர் வள்ளலார் பகுதியில் சவுத் அவென்யூ சாலை முடிவில் மாருதி நகர் உள்ளது. இங்குள்ள சாலை நடுவில் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிெமண்டு சிலாப்பு உடைந்து சேதமாகியது. வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சிெமண்டு சிலாப்புகளை தரமாக அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -லட்சுமிநாராயணன், வேலூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38643

பாதாள சாக்கடை மூடிகள் உடைந்தன

பாதாள சாக்கடை மூடிகள் உடைந்தனகழிவுநீர்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே பாலாறு கார்டன் பகுதி உள்ளது. இதன் அருகில் உள்ள விநாயகர் கோவில் எதிரே சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதே தெருவில் மேலும் 2 மூடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. சாலை அமைக்கும் முன்பு பாதாள சாக்கடை மூடிகளை சரிசெய்து அமைத்தால் ெபாதுமக்கள் வாகனப் போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும். அதிகாாிகள் நடவடிக்ைக எடுப்பாா்களா? -ரகுராமன், வேலூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#38639

மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகள்

மின்கம்பத்தை சூழ்ந்த மரக்கிளைகள்மின்சாரம்

வேலூரை அடுத்த சத்துவாச்சாரி ஆவின் நிலையம், கோர்ட்டுக்கு இடையே உள்ள தெருவில் ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் மின் விளக்கை மரத்தின் கிளைகள் சூழ்ந்து உள்ளது. இதனால் இரவில் மின்விளக்கில் ஒளிரும் வெளிச்சம் மரத்தின் கிளைகளால் தடுக்கப்பட்டு அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தின் கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில்குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#38637

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்குப்பை

வேட்டவலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திருவண்ணாமலை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரங்களில் கொட்டப்படுகிறது. குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் குப்பைகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பு, வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick