Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Aug 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#38634

மேம்பாலத்தில் தார் பெயர்ந்து பழுது

மேம்பாலத்தில் தார் பெயர்ந்து பழுதுசாலை

போளூர் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் பல இடங்களில் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக, மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் தாா் பெயர்ந்து ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீர் செய்ய வேண்டும். -ராமச்சந்திரன், போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#38630

விரைவு பஸ்கள் போளூருக்குள் வந்து செல்ல வேண்டும்

போக்குவரத்து

திருவண்ணாமலையில் இருந்து போளூருக்கு அல்லது வேலூரில் இருந்து போளூருக்கு இரவு நேரங்களில் வரும் அனைத்து விரைவு பஸ்களும் பைபாஸ் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. அதேபோல் திருவண்ணாமலையில் அல்லது வேலூரில் இருந்து போளூருக்கு டிக்கெட் கேட்டால் போளூரில் பஸ் நிற்காது எனக் கூறுகின்றனர். இதனால் நள்ளிரவில் போளூர் வரும் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே போளூர் வழியாக செல்கின்ற அனைத்து விரைவு பஸ்களும் இரவு நேரங்களில் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் தீர்வு காண...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#38425

தண்ணீர் கேட்வால்வுகளை சரியாக மூட வேண்டும்

தண்ணீர் கேட்வால்வுகளை சரியாக மூட வேண்டும்தண்ணீர்

வாணியம்பாடி அருகே செக்குமேடு, கொத்தகோட்டை, மேல் நிம்மியம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காவிாி கூட்டுக்குடிநீர் திட்ட கேட் வால்வுகள் சரியாக அமைக்கப்படாததால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அந்த இடங்களில் பெண்கள் துணி துவைப்பதாலும், வாகனங்களை வைத்து கழுவுவதாலும் சோப்பு நுரை தேங்கி நிற்கிறது. இதே தண்ணீர் கேட்வால்வு திறந்தவுடன் வீடுகளுக்கு வினியோகிக்கும் நீரில் கலந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து முறையாக கேட் வால்வுகளை மூட வேண்டும். -திருமறைச்செல்வன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#38423

கால்வாய் வசதி தேவை

கழிவுநீர்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள பாதர் கெசு ரோட்டில் கால்வாய் வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பல முறை தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் அப்பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் தங்களது வீட்டுக்கு வெளியே கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. அப்பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#38422

தண்ணீர் சூழ்ந்த சுடுகாடு

மற்றவை

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரிகிராமத்தில் உள்ள ஏலகிரி ஏரியையொட்டி சுடுகாடு உள்ளது. இந்தச் சுடுகாட்டில் வக்கணம்பட்டி, சந்தைக்கோடியூர், புதுஓட்டல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஏலகிரி ஏரியில் நீர் நிரம்பியது. இதனால் சுடுகாடு பகுதியை நீர் சூழ்ந்துள்ளது. சுடுகாட்டில் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏலகிரி ஏரியையொட்டி உள்ள சுடுகாடு பகுதியில் சுற்றுச்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#38421

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் டவுன் நகாண்டி தெருவில் சாலை மிகவும் மோசமாக மேடும், பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -உமர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#38420

தெரு மின் விளக்குகளை எரிய விடுவார்களா?

மின்சாரம்

திருப்பத்தூரில் கச்சேரி தெரு, சாமி செட்டி தெருவில் வியாபார நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு பள்ளி, கோவில்கள் உள்ளன. இந்தத் தெருவில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. தெருவிளக்குகளை எரியவிட ஆபரேட்டர்கள் சரியாக வருவதில்லை. டெண்டர் எடுத்த நகராட்சி ஒப்பந்ததாரர் இதுபற்றி கவலைப்படுவதில்லை. இதனால் தெருக்களில் விபத்து மற்றும் திருட்டு, அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு மின் விளக்குகளை எரிய விடுவார்களா? -ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#38419

மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஒரு கம்பத்தில் 2 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த மின் விளக்குகள் ஒளிர்கிறது. இருப்பினும், அருகில் உள்ள மற்றொரு கம்பத்தில் மின் விளக்கு இல்லை. இதுதொடர்பாக மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#38418

சி.டி.ஸ்கேன் எந்திரம் பழுது

மற்றவை

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அங்குள்ள சி.டி.ஸ்கேன் எந்திரம் பழுதடைந்துள்ளது. அந்தப் பழுதை சரி செய்யாமல் உள்ளனர். இதனால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சி.டி.ஸ்கேன் பழுதை நீக்கி நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#38415

அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவார்களா?

அனுமதி பெறாத பேனர்களை அகற்றுவார்களா?மற்றவை

ஆற்காடு ெதாகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி பகுதியில் சாலையோரம் அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். அந்தப் பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பேனர்கள் சரிந்து அங்குள்ளவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்களை அதிகாரிகள் அகற்றுவார்களா? -அருண், கணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#38413

நிழற்கூடம் ஆக்கிரமிப்பு

மற்றவை

ஆற்காடு ெதாகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் சிறிய அளவில் உள்ளது. அதைச்சுற்றிலும் வாகனங்கள் வருவதே தெரியாமல் ‘நோ பார்க்கிங்’ என்ற போர்டு வைத்துள்ள இடத்தையே மறைத்து ஆட்டோக்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே கணியம்பாடி பஸ் நிறுத்த பகுதியில் புதிதாக பெரிய அளவில் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும். -சம்பத், கணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 5:09 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#38410

நச்சுப்புகையால் மூச்சுத்திணறல்

நச்சுப்புகையால் மூச்சுத்திணறல்குப்பை

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கெங்கையம்மன் கோவிலின் பின்பக்கம் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் கால்வாய் ஓரம், பிளாஸ்டிக் உள்பட குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கிறார்கள். அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புைகயால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், காற்று மாசு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும். -ஜெயக்குமார், லத்தேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick