Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Aug 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39106

தற்காலிக தீர்வு கிடைக்குமா?

தற்காலிக தீர்வு கிடைக்குமா?தண்ணீர்

ேவலூா் சத்துவாச்சாரியில் அன்னை தெரசா 4-வது தெரு பகுதியில் டபுள் ரோடு-காந்திநகர் பகுதிகளை இணைக்கும் தெருவில் பாதாள சாக்கடை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படாத காரணத்தால், தெருவில் குளம் போல் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி, அவசர காலத்துக்கு ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, தற்காலிகமாக பாதையில் உள்ள மேடு பள்ளங்களை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#39105

வேகத்தடைகளில் வெள்ளைநிற பெயிண்ட் அடிக்க வேண்டும்

சாலை

அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம், திருத்தணி, சோளிங்கர் மற்றும் திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் உள்ளன. அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காமல் உள்ளதாலும், இரவில் ஒளிரும் பிரதிபளிப்பான்கள் பதிக்காமல் இருப்பதாலும் தினமும் வேகத்தடைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும், இரவில் ஒளிரும் பிரதிபளிப்பான்கள் பொருத்த வேண்டும். -லோகேஷ், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#39103

தற்காலிக பயணிகள் நிழற்கூடம் தேவை

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடம் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இதனால் வெளியூர் பயணிகள் பஸ் நிலையத்தில் நிற்பதற்கு கூட இடமில்லை. மழை, வெயில் காலங்களில் சிரமமாக உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் தற்காலிக பயணிகள் நிழற்கூடம் அமைத்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ராஜ்குமார், சக்கரமல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#39100

மின்சார டிரான்ஸ்பார்மரில் படர்ந்த கொடி

மின்சார டிரான்ஸ்பார்மரில் படர்ந்த கொடிமின்சாரம்

கலவை பேரூராட்சி 8-வது வார்டில் கிணற்றுத் தெருவில் அரசு மருத்துவமனை பின்பக்கம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதில் கொடிகள் படர்ந்துள்ளது. இதுபற்றி கலவை மின் வாரிய அலுவலகத்துக்கு பலமுறை பொதுமக்கள் தகவல் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிரான்ஸ்பார்மர் மீது படர்ந்துள்ள கொடி வழியாக மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. கொடியால் அடிக்கடி பியூஸ் போய் விடுகிறது. டிரான்ஸ்பார்மர் மீது படர்ந்துள்ள கொடியை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். -சதுல்லா, சமூக ஆர்வலர், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39099

மகளிர் கூட்ட கட்டிடம் சேதம்

மகளிர் கூட்ட கட்டிடம் சேதம்மற்றவை

நாட்டறம்பள்ளி தாலுகா பச்சூர் ஊராட்சி அலுவலகத்துக்கு அருகில் மகளிர் குழுக்கள் கூட்டம் நடத்தவும், மகளிர் சுய உதவி குழுக்கள் வளர்ச்சிக்காக அரசால் ரூ.15 லட்சத்தில் 2002-03-ம் ஆண்டில் புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை அந்தக் கட்டிடத்தை மகளிர் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கட்டிடத்தின் சுவற்றில் ெபண்களை தாக்கி தகாத வார்த்தையால் எழுதி வைத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் எழுத்துகளை அழித்து புதிய வர்ணம் பூச வேண்டும். மேலும் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அந்தக் கட்டிடத்தை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39098

எரியாத தெருவிளக்குகள்

மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி ரோடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் பள்ளி, வணிக வளாகங்கள் உள்ளன. இப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் கடந்த 45 நாட்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருளில் சமூக விரோத செயல்கள் நடக்கும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை எரிய விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39096

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

ஜோலார்பேட்டை அருகே புள்ளானேரி பகுதியில் பஸ் நிறுத்தம் எதிரே சாலையோரம் உள்ள மின் கம்பம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளிேய தெரிவதுடன் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை மின் கம்பம் மாற்றப்படவில்லை. இனியாவது, மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து சேதமான மின் கம்பத்தை மாற்றுவார்களா? -பி.ராஜேஸ்வரி, சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39095

பகலில் எரியும் மின் விளக்குகள்

பகலில் எரியும் மின் விளக்குகள்மின்சாரம்

நாட்டறம்பள்ளி அருகே பூசாரியூர் பகுதியில் ஜோலார்பேட்டை- நாட்டறம்பள்ளி நோக்கி செல்லும் சாலையில் பகல் முழுவதும் தெரு மின் விளக்குகள் எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரவில் மட்டும் சாலையோரம் உள்ள மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பகலில் மின் விளக்குகளை அணைத்துவிட வேண்டும். -இல.குருசேவ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39094

பாதாள சாக்கடையில் அடைப்பு

பாதாள சாக்கடையில் அடைப்புகழிவுநீர்

திருப்பத்தூர் நகராட்சி 30-வது வார்டில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாக உள்ளது. பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்து சீராக கழிவுநீர் செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனுசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#39093

அடிப்படை வசதிகள் தேவை

சாலை

திருவண்ணாமலை மாவட்டம் இசுக்கழிகாட்டேரி கிராமத்தில் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கிராமத்தில் தெரு விளக்கு, குடிநீர் குழாய், கால்வாய் வசதி அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதுபற்றி கிராம தலைவரிடம் தகவல் தெரிவித்தும் கண்டு கொள்வதே இல்லை. மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்துக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமராஜு, இசுக்கழிகாட்டேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#39089

ஏரியில் மணல் திருட்டு

ஏரியில் மணல் திருட்டுமற்றவை

துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராம ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுகிறது. இதை, ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, துரிஞ்சாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#39087

குடிநீர் குழாய் உடைப்பு

தண்ணீர்

தண்டராம்பட்டு ஒன்றியம் அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் வளைவு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். -சிவா, அகரம்பள்ளிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick