வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தற்காலிக தீர்வு கிடைக்குமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ேவலூா் சத்துவாச்சாரியில் அன்னை தெரசா 4-வது தெரு பகுதியில் டபுள் ரோடு-காந்திநகர் பகுதிகளை இணைக்கும் தெருவில் பாதாள சாக்கடை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படாத காரணத்தால், தெருவில் குளம் போல் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி, அவசர காலத்துக்கு ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, தற்காலிகமாக பாதையில் உள்ள மேடு பள்ளங்களை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், வேலூர்.