Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Sep 2023 12:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39763

சதுப்பேரி ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

சதுப்பேரி ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

வேலூர் அருகில் உள்ள சதுப்பேரி ஏரி சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. சமீபத்தில் பெய்த மழையால் ஏரியில் தற்போது அதிக தண்ணீர் உள்ளது. ஏரியில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மர்மநபர்கள் வாகனங்களில் கட்டிட கழிவுகளையும், குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதைக் கண்காணித்து குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 11:55 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#39760

மின்கம்பத்தில் படரும் கொடி

மின்கம்பத்தில் படரும் கொடிமின்சாரம்

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. அது, கம்பிகள் மீது படர்ந்து மின் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றுவார்களா? -சிவராஜ், பழைய காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 11:52 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39759

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்மற்றவை

வேலூர் காங்கேயநல்லூர் ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், பெரிய ஏணியை கழுத்தில் மாட்டி தோளில் சுமந்தபடி பின் இருக்கையில் இரு பெண்களை அமர வைத்துக் கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்தார். சற்று கவன குறைவு ஏற்பட்டாலும், பெரும் ஆபத்து நிகழக்கூடும். இதுபோல் ஆபத்தான பயணம் செய்வோருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்ப வேண்டும். -தண்டபாணி, காங்ேகயநல்லூர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 11:50 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39758

உடைந்த நிலையில் நடைபாதை தடுப்பு கம்பிகள்

உடைந்த நிலையில் நடைபாதை தடுப்பு கம்பிகள்சாலை

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சிநகரில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் உடைந்து கிடக்கிறது. இதேபோல் சவுத் அவன்யூ சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பு கம்பிகள் உடைந்து காணப்படுகிறது. சில இடங்களில் மதுகுடிப்பதற்காக அந்த கம்பிகளை மர்மநபர்கள் திருடி விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சத்துவாச்சாரி செவிடாத்தமன் கோவில் எதிரே உள்ள மெயின் தெருவில் தடுப்பு கம்பிகள் உடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆல்பர்ட், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 6:06 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39688

சிமெண்டு சாலை சேதம்

சாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஜனை கோவில் தெருவில் நுழைவு வாயிலில் மாரியம்மன், விநாயகர், நவகிரக கோவில்கள் உள்ளன. இந்தத் தெருவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டு குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 6:04 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#39687

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து

வாணியம்பாடி காதர்பேட்டை ரெயில் நிலையம், மசூதி எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்துப் பாதிப்பும், விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துப் போலீசார் காதர்பேட்டையில் உள்ளே போக்குவரத்தை சீர் செய்து, ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த வேண்டும். -அக்பர்பாஷா, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 6:03 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#39686

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலை

ஆம்பூர் டவுன் புதுமனை தெருவில் சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 6:01 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39685

பழுதான சாலையை சீரமைப்பார்களா?

பழுதான சாலையை சீரமைப்பார்களா?சாலை

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியில் கூழான்ஆஞ்சி கவுண்டர் தெருவில் போடப்பட்ட சிமெண்டு சாலை பழுதடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதான சிமெண்டு சாலையை சீரமைப்பார்களா? -கோபால், வக்கணம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:58 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39684

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

திருப்பத்தூர் போக்குவரத்துக்கழக பணிமனை எதிரே நுழைவு வாயிலில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபால், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#39682

குடிநீர் வசதி

தண்ணீர்

வாலாஜா பஸ் நிலையத்துக்கு தினமும் காலையில் இருந்து இரவு வரை ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பயணிகள், தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. நகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் வசதியை ஏற்படுத்தி தருமா? -முத்துேவல், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#39680

சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும்

மற்றவை

வாலாஜா பஸ் நிலையம் காந்தி சிலை எதிரில் பழைய வட்டாட்சியர் அலுவலகம் இருந்தது. இந்த வளாக முன் பகுதியில் உள்ள சுற்றுச் சுவர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இந்த சுற்றுச்சுவர் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே உடனடியாக பழைய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சுற்றுச் சுவரை அகற்ற வேண்டும். -பாண்டுரங்கன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:42 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#39676

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

சோளிங்கர்-அரக்கோணம் மார்க்கத்தில் சாலை கிராமம் உள்ளது. அங்கிருந்து குருவராஜப்பேட்டை ரோட்டில் இருந்து சித்தாம்பாடி செல்லும் பிரதான சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வயல்களுக்கு உரம், பூச்சி கொல்லி மருந்துகளை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் தார் ஊற்றி சீரமைக்க வேண்டும். -ராமன், குருவராஜப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick