10 Sep 2023 5:49 PM GMT
#39682
குடிநீர் வசதி
வாலாஜா
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வாலாஜா பஸ் நிலையத்துக்கு தினமும் காலையில் இருந்து இரவு வரை ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பயணிகள், தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. நகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் வசதியை ஏற்படுத்தி தருமா?
-முத்துேவல், வாலாஜா.