Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Sep 2023 5:39 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#39672

கல்வெட்டில் வரலாற்று செய்தியை பதிய வேண்டும்

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் காந்தி சிலை பக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மணிக்கூண்டு உள்ளது. இந்த மணி கூண்டுக்கென ஒரு வரலாறு உண்டு. அதை இன்றைய தலைமுறை பொதுமக்கள் அறிந்திட கல்வெட்டில் அந்த வரலாற்று செய்தியை பதிய வைக்க வேண்டும். -நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#39666

செடி, கொடிகளால் சூழ்ந்த குடிநீர் தொட்டி

செடி, கொடிகளால் சூழ்ந்த குடிநீர் தொட்டிதண்ணீர்

ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கிராமம் காமராஜ்நகர் தெருவில் சிறு மின்விசை தொட்டி உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து சூழ்ந்துள்ளது. அதன் அருகே பள்ளமும் உள்ளது. மேலும் பாசி படர்ந்துள்ளதால், தண்ணீர் பிடிக்க வரும் மக்கள் வழுக்கி விழுகிறார்கள். இதை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரசேகர், முள்ளிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#39664

பழுதான குடிநீர் தொட்டி

பழுதான குடிநீர் தொட்டிதண்ணீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு ேக.எஸ்.ேக. நகரில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின் விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்து பல மாதங்களாகிறது. பழுதடைந்த சிறு மின் விசை தொட்டிைய அதிகாரிகள் சீர் செய்ய ேவண்டும். அங்குள்ள மின்விளக்கும் பகலில் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#39663

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்கள்

போக்குவரத்து

போளூர் பஸ் நிலையத்தின் உள்ளே பேரூராட்சி சார்பில் கடை நடத்துபவர்கள் இரு சக்கர வாகனங்களை வழியிலேேய நிறுத்தி விட்டு செல்கின்றனா். இதனால் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு சிரமமாக உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து பஜாருக்கு செல்லும் வழியில் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை தெரு போன்ற இடங்களில் இரு சக்கர வாகனங்களை வழியிலே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனகளை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -கோபி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#39661

கடை கட்டிடங்கள் பழுது

மற்றவை

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் வெளிப்புறத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக மாடியில் உள்ள கடைகளின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. அந்தக் கடைகளை சீரமைத்து காலியாக உள்ள கடைகளை மீண்டும் பயன்பாட்டுக்கு ெகாண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -என்.சின்னதுரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#39657

கால்வாய்க்கு மூடி போட வேண்டும்

கால்வாய்க்கு மூடி போட வேண்டும்கழிவுநீர்

கலசபாக்கம் தாலுகா கடலாடி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகம் எதிரே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி மேற்கொண்டபோது, கால்வாயின் மேல் மூடி அகற்றப்படடது. கால்வாய் கட்டும் பணி முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் கழிவுநீர் கால்வாய் மீது மேல் மூடியை வைக்காமல் உள்ளனர். அந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தவறி கால்வாயில் விழும் அவலம் உள்ளது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாய் மேலே மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜெகன்நாதன், கடலாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#39655

வேகத்தடை அமைப்பார்களா?

சாலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா 4-வது வார்டு அருந்ததி தெருவில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் உள்ள சாலையை மாணவர்கள் கடக்க சிரமமாக உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே வேகத்தடை அமைப்பார்களா? -ராஜேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 11:31 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39545

நோயாளிகள் அவதி

நோயாளிகள் அவதிமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அமர்வதற்காக இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்விசிறிகள் உடைந்தும் பழுதாகியும் காணப்படுகிறது. இதனால் கைக்குழந்தைகளை கொண்டு வரும் நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். அதுபோக மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் தொல்லையும் இருப்பதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 11:28 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39543

குப்பைக்கழிவுகள் அகற்றப்படுமா?

குப்பைக்கழிவுகள் அகற்றப்படுமா?குப்பை

வேலூர் பழைய அரசு மருத்துவமனை அருகில் இருந்து ஓல்டு டவுன் செல்லும் லால் சிங் குமணன் தெருவில், கடந்த மாதம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு தெருவில் கழிவுநீர் குளம் போல் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் அடைப்பை சரி செய்ய கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் தெருவிலேயே கொட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரச் கேடு ஏற்படுவதுடன் மீண்டும் கால்வாயில் கழிவுகள் சரிந்து விழும் நிலை உள்ளது. குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 11:27 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39542

பெயர் பலகை இல்லாத கம்பம்

பெயர் பலகை இல்லாத கம்பம்மற்றவை

வேலூரில் முக்கிய வீதிகளில் மாநகராட்சி சார்பில் பெயர் பலகை இரும்புக்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில இடங்களில் பெயர் பலகைகள் உடைந்து காணப்படுகின்றன. வேலப்பாடி கசமேட்டு தெரு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இரும்புக்கம்பம் மட்டுமே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இரும்புக்கம்பத்தில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வரதராஜன், வேலப்பாடி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 11:25 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39541

ஆபத்தான மரம்

ஆபத்தான மரம்மற்றவை

வேலூர் கோட்டையில் காவலர் பயிற்சி பள்ளிக்கு செல்லும் சாலையோரம் பட்டுப்போன மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. அவ்வப்போது காற்றடிக்கும் வேளையில் சிறு மரக் கிளைகள் முறிந்து கீழே விழுகின்றன. அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் சென்று வருவதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்காதர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 11:23 AM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#39540

உடைந்த நடைபாதை தள ஓடுகள்

உடைந்த நடைபாதை தள ஓடுகள்சாலை

காட்பாடி ரெயில் நிலையம் அருகே சாலை ஓரத்தில் நடைபாதையில் தள ஓட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை பல இடங்களில் உடைந்து சிதறி கிடக்கின்றன. நடைபாதை தள ஓடுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சத்திரியராஜா, காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick