Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Sep 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#39921

மின்ஒயர்களில் படர்ந்த கொடிகள்

மின்ஒயர்களில் படர்ந்த கொடிகள்மின்சாரம்

அரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே என்ஜினீயரிங் ஒர்க் ஷாப் அருகில் உள்ள ஒயரில் செடி கொடிகள் வளர்ந்து தோரணம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சோளிங்கர் ரோடு ரவுண்டானா சிக்னல் வரையிலும் ஒவ்வொரு மின் கம்பங்களின் பகுதியிலும் ஒயர்கள் அறுந்து தொங்கிய படி உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். -கவுரிசங்கர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#39904

மது விற்பனையை தடுப்பார்களா?

மற்றவை

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கலைஞர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் மதுபானங்களை பதுக்கி வந்து சிலர் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். இரவில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியவில்லை. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இனியாவது, போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? -குமார், துத்திப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 6:11 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#39898

சாய்ந்த மின்கம்பம்

சாய்ந்த மின்கம்பம்மின்சாரம்

ஆம்பூர் பி.எம்.எஸ்.கொல்லை தெருவில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ளது. வரும் மழைக்காலத்தில் மின்கம்பம் மேலும் சாய்ந்தால் ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. மின்வாரியத்துறையினர் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும். -செ.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் (ஓய்வு) ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39896

கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?மற்றவை

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கட்டிடத்தை சீரமைத்தனர். எனினும், ஒரு ஆண்டிலேயே பள்ளி வகுப்பறையில் மாணவ-மாணவிகள் இல்லாத நேரத்தில் திடீரென ேமற்கூரை கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜிவ், பொன்னேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39894

குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி

குப்பை

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லாமல், சாலைகளிலே ஆங்காங்கே தூய்மைப் பணியாளர்கள் எரிக்கின்றனர். இதனால் பாச்சல் ஊராட்சி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே ஊராட்சி பணியாளர்கள் குப்பைகளை எரிப்பதை கைவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், பாச்சல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39893

வீணாக வெளியேறும் தண்ணீர்

வீணாக வெளியேறும் தண்ணீர்தண்ணீர்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள கோபால் கவுண்டர் தெருவில் கடந்த 6 மாதமாக நகராட்சி குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் தண்ணீர் வீணாக வெளிேயறுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமணா, சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 12:28 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#39782

மழைநீர் சேமிப்பு குழியின் சிமெண்டு மூடி

மழைநீர் சேமிப்பு குழியின் சிமெண்டு மூடிமற்றவை

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலக வளாகத்தில் வாலிபால் மைதானத்தின் அருகில் உள்ள மழைநீர் சேமிப்பு குழியின் மேல் சிமெண்டு மூடி உடைந்து திறந்த நிலையில் காணப்படுகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் அடிக்கடி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் விளையாட்டு மைதானத்திற்கு வந்து செல்கின்றன. எதிர்பாராத விதமாக அந்த உடைந்த நிலையில் திறந்து கிடக்கும் மழை நீர் சேமிப்பு குழியில் மாணவ, மாணவிகள் தவறி விழுந்தால் படுகாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 12:19 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#39777

சாலையில் ஓடிய கழிவு நீரால் பக்தர்கள் அவதி

சாலையில் ஓடிய கழிவு நீரால் பக்தர்கள் அவதிகழிவுநீர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே உள்ள வட ஒத்தவாடை தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி கோபுரம் முன்புறம் வழியாக சாலையில் ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. அந்தப் பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் மட்டுமின்றி பக்தர்களும் அவதி அடைந்தனர். இதேபோல் அடிக்கடி இந்தப் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 6:12 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#39776

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மின்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாயுடுமங்கலம் கிராமத்தில் அகரம் சிப்பந்தி பகுதியில் சேதமடைந்த மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்தக் கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ப.சந்தோஷ்குமார், நாயுடுமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 12:13 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#39773

மாட்டு தொழுவமாக மாறிய நிழற்கூடம்

மாட்டு தொழுவமாக மாறிய நிழற்கூடம்மற்றவை

தண்டராம்பட்டு ஒன்றியம் சதாகுப்பம் கிராமத்தில் பஸ் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. அந்த நிழற்குடை சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது. அந்த நிழற்குடையை மாட்டுத்தொழுவமாக மாற்றி வருகிறார்கள். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -சிவராமன், சதாகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 12:11 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#39767

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

ஆரணி மாங்காமரம் பஸ் நிறுத்தம் அருகே குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். ஆபத்தான பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமராஜு, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 12:03 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#39764

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

பேரணாம்பட்டு திரு.வி.க.நகரில் உள்ள நூல் நிலைய சாலை 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. சாலை வசதி கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர்செய்ய வேண்டும். -நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick