Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Sep 2023 11:10 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#39952

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் பஜார் பகுதியில் ஏராளமான நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நாய்கள் அவ்வபோது அந்த வழியாக நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் பஜார் வீதியில் நடந்து மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நாய்களை பிடிக்க வேண்டும். - திருப்பதி, மங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:07 AM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#39951

கழிவறை வசதி தேவை

மற்றவை

செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம், சார்நிலை கருவூலம், கிளைச்சிறை, சார் பதிவாளர் அலுவலகம், வனத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அந்த வளாகத்தில் பொதுமக்களுக்கு கழிவறை வசதி இல்லை. கழிவறை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -க.சண்முகம், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:06 AM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#39950

வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்சாலை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அதில் படிக்கும் மாணவ-மாணவிகள் காலை, மாலை வேளையில் சாலையை கடந்து மறு பக்கம் செல்ல சிரமப்படுகின்றனர். ஒருசில நேரத்தில் விபத்துகள் ஏற்படுகிறது. பள்ளிக்கூடம் முன்பு சாலையின் குறுக்ேக வேகத்தடை அமைத்தால் நன்றாக இருக்கும். வேகத் தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை, பள்ளி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜாகீர், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:04 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#39949

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

ஆரணி-வேலூர் நெடுஞ்சாலை மாங்காமரம் பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் புதைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது. அதில் கழிவுநீர் தேங்கக் கூடிய நிலை இருந்தது. அந்தப் பள்ளத்தில் பலர் விழுந்து எழுந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. இதுகுறித்த தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் பள்ளத்தை சீரமைத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். -ராமராஜு, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 10:55 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39948

சேதம் அடைந்த கரை சீரமைக்கப்படுமா?

சேதம் அடைந்த கரை சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் அருகே சதுப்பேரி ஏரியின் கரை வழியாக கருகம்புத்தூர் பகுதியில் இருந்து ஆர்.என். பாளையம் பகுதிக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏரிக்கரை மணல் அரித்து செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த ஏரிக்கரையை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமாராவ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 10:54 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39947

கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

வேலூர் சங்கரன்பாளையம் ஆரணி சாலை அருகே பெரிய கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் மலை போல் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 4:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39945

பயணிகள் நிழற்குடை தேவை

மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த ஆண்டு அகற்றப்பட்டது. அந்தப் பகுதியில் வேறு இடத்தில் நிழற்குடை இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் வெயில், மழையில் அவதிப்படுகின்றனர். எனவே கலெக்டர் அலுவலக மேம்பாலத்தை அடுத்த உயர்கோபுர மின்விளக்கின் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? -ரிச்சர்ட், சத்துவாச்சாரி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 10:48 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39944

போக்குவரத்துக்கு இடையூறான மணல் குவியல்

போக்குவரத்துக்கு இடையூறான மணல் குவியல்குப்பை

வேலூர் சார்பனாமேட்டில் இருந்து ஆரோக்கிய மாதா கோவில் செல்லும் வழியில் வீரபத்திர சாமி கோவில் உள்ளது. கோவில் முன்பு குப்பை, மணல், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு, சாலையின் பாதி பகுதி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கட்டிட கழிவு, மணல் குவியலை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுப்பிரமணி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 10:46 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#39943

முறையாக சாலை அமைக்க வேண்டும்

சாலை

வேலூர் சைதாப்பேட்டை தோப்பாசாமி 2-வது தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை சரியாக அமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். எங்கள் பகுதியில் முறையாக சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.மதன்மோகன், சைதாப்பேட்டை, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 6:03 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#39925

மீண்டும் ஆக்கிரமிப்புகள்

மற்றவை

வாலாஜாவில் அணைக்கட்டு சாலையில் இரு பக்கமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். ஆனால், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கி விட்டனர். அதிகாரிகள் ஆக்கிரமிப்பை மீண்டும் அகற்ற முன்வர வேண்டும். -சிவராமன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:58 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#39923

கால்வாயை தூர்வார ேவண்டும்

கழிவுநீர்

வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் பழைய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இங்கு சாலையோர கால்வாய்கள் பழுதடைந்துள்ளதால் கழிவுநீர் அதிகமாக வரும்போது பக்கவாட்டில் வழிந்து வட்டாட்சியர் அலுவலகம் உள்ளே வழிந்தோடுகிறது. இதனால் அலுவலக வளாகப் பகுதி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பழைய வட்டாட்சியர் அலுவலக முன் பகுதியில் உள்ள கால்வாய் பகுதி முழுவதும் அடைப்புகள் நீக்கி தூர்வார வேண்டும். -நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#39922

புதிய கட்டிடம் கட்டுவார்களா?

புதிய கட்டிடம் கட்டுவார்களா?மற்றவை

ஆற்காடு ஒன்றியம் புதுப்பாடி ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான கட்டிடம் புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ளது. இது, பழமையான கட்டிடமாகும். தற்போது வரை இந்தப் பாழடைந்த கட்டிடத்தில் தான் ஊராட்சி மன்ற கூட்டம் நடந்து வந்தது. அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் இதுவரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick