Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#40262

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிதண்ணீர்

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. இதற்கு சுற்றுச்சுவர் இல்லை என்றும், மக்கள் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்றும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரை மட்டக்கிணற்றைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். -முனிசாமி, கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#40260

வளைந்த மின்கம்பம்

வளைந்த மின்கம்பம்மின்சாரம்

கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வயலில் ஆபத்தான நிலையில் வளைந்து சாய்வாக ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஸ்வநாதன், கீழ்ஆலத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 1:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40014

ஆபத்தான மின் பெட்டி

ஆபத்தான மின் பெட்டிமின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் சாலையில் தெரு மின்விளக்குக்கான மின் இணைப்பு பெட்டி தாழ்வாக உள்ளது. இந்தப் பெட்டிக்கு பூட்டு இல்லாமல் திறந்த நிலையில் இருப்பதால், ஆடு, மாடுகள் தலையை உள்ளே நுழைத்து தேய்த்துக் கொண்டு செல்கின்றன. சிறு குழந்தைகளுக்கு கூட கைக்கெட்டும் உயரத்தில் மின்சார பெட்டி இருப்பதால், விபரீதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. மின்சார பெட்டியை உயரமாக மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தர்மராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 12:14 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#40009

குடிநீர் வசதி

தண்ணீர்

காவேரிப்பாக்கத்தில் வாசுகி நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தரவில்லை. மக்கள் கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் வாசுகி நகர் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 4:16 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#40003

நாய்கள் தொல்லை

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையம், அண்ணா சாலை, 70 அடி சாலை, பஜார் சாலை ஆகிய இடங்களில் காலை, மாலை, இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், சிறுவர்கள் சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் சிறுவர்களை நாய்கள் துரத்தி சென்று கடித்து விடுகிறது. மேலும் மழைக்காலம் என்பதால் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜ்குமார். ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 12:03 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#39998

மேம்பாலத்தில் வளர்ந்த செடி, கொடிகள்

மேம்பாலத்தில் வளர்ந்த செடி, கொடிகள்சாலை

அரக்கோணம்- காஞ்சீபுரம் மற்றும் திருத்தணி நெடுஞ்சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. மணல் குவியல்களும், குப்பைகளும் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் செடி, கொடிகள், மணல் குவியல்கள், குப்பைகளை அகற்றுவார்களா? -ராம்கிருஷ்ணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:56 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39990

பாழடைந்த பயணிகள் நிழற்குடை

பாழடைந்த பயணிகள் நிழற்குடைமற்றவை

திருப்பத்தூர் அருகே எம்.கே.கோட்டனூரில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இது, பாழடைந்த நிலையில் உள்ளது. அதில் பயணிகள் நிற்க அச்சப்படுகிறார்கள். மேலும் நிழற்குடை முன்பு குப்பைகள் தேங்கி உள்ளது. எனவே பஸ் பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டு, அதற்கு பதிலாக புதியதாக அமைத்துத் தர வேண்டும். -மகாலிங்கம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:54 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39989

மரம் அகற்றப்படுமா?

மரம் அகற்றப்படுமா?மற்றவை

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் சிவசக்தி நகர் பகுதியில் சாலையோரம் ஒரு மரம் பட்டுப்போய் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு அசம்பாவிதம் நடக்கும் முன் பட்டுப்போன மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாஸ்கரன், புதுக்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:53 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39987

நாய்களை பிடிக்க வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அலுவலக வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அடிக்கடி சண்டைப்போட்டுக் கொள்கின்றன. சில நேரம் பொதுமக்களை கடிக்க வருகின்றன. எனவே கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவகுருநாதன், திருப்பத்தூா்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:51 AM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39986

எரியாத உயர் கோபுர மின்விளக்கு

மின்சாரம்

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ஆலங்காயம் ரோடு பிரியும் சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின்விளக்கை சரி செய்து எரியவிட ேவண்டும். -பிரபாகர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:49 AM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#39985

ரெயில்வே பாலம் சேதம்

ரெயில்வே பாலம் சேதம்சாலை

ஆம்பூரை அடுத்த சின்னக்கொம்மேஸ்வரம் பகுதியில் ரெயில்வே பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாலத்தின் கான்கிரீட் மற்றும் சுவர் சிறிது சிறிதாக உடைந்து கீழே விழுகிறது. எக்ஸ்பிரஸ் ரெயில்கள், அதிவேக ரெயில்கள் இந்தப் பாலத்தின் மேலே செல்கின்றன. பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் ரெயில்வே நிர்வாகம் பாலத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தன்ராஜ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 11:44 AM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#39982

சாலை பழுது

சாலை பழுதுசாலை

குடியாத்தம் தாலுகா வளத்தூர்-வரதாபாளையம் செல்லும் சாலை மோசமாக உள்ளது. சாலையில் பல இடங்களில் தார் ஜல்லிகள் பெயர்ந்து உள்ளன. எனவே, தார்சாலை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick