Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2023 5:55 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#40334

கொடிகள் படர்ந்த மின்கம்பம்

கொடிகள் படர்ந்த மின்கம்பம்மின்சாரம்

வந்தவாசி புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மின்கசிவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுவார்களா? -சரஸ்வதி. வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#40333

ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

வேட்டவலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்குள்ள பெரிய ஏரியில் கொட்டுகின்றனர். வரும் காலம் மழைக்காலம் என்பதால் ஏரியில் உள்ள தண்ணீர் கெட்டுப் போகும் நிலை உள்ளது. ஏரியில் குப்பைகளை கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். -ஜீவா, வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:51 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#40332

வாகன நிறுத்துமிடம் தேவை

மற்றவை

செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லை. இதனால், அங்குள்ள சாலையில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உபயோகத்தில் இல்லாத பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தை வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி க.சண்முகம், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#40330

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூரை அடுத்த பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் எதிரே சென்று திரும்புவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பேரூராட்சி அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.சீனுவாசன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#40326

சாலையோர ஆக்கிரமிப்புகள்

சாலை

ஆரணி தாலுகா கண்ணமங்கலத்தில் கடலூர்-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் கண்ணமங்கலத்தில் இருந்து வண்ணாங்குளம், சந்தவாசல் வரை ஆக்கிரமித்துக் கடைகள், கட்டிடங்கள் கட்டி உள்ளனர். மேலும் சிலர் சாலையோரம் தட்டிகள் கட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறார்கள். நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.எம்.சாமி நாதன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40323

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

திருப்பத்தூர் இ.எல்.ராகவனார் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்தத் தெருவோரம் சிலர் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்தப பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணியன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40317

சேதமான வேகத்தடை

சாலை

திருப்பத்தூர் செட்டிதெருவில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியை சேதப்படுத்தி உள்ளனர். இதனால், அந்தப் பகுதி வழியாக வாகனங்கள் வேகமாகச் செல்கின்றனர். எனவே வேகத்தடையை அதிகாரிகள் சரி செய்வார்களா? -பிரவீன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#40315

பள்ளத்தை மூட வேண்டும்

பள்ளத்தை மூட வேண்டும்மற்றவை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள சந்தை மைதானம் அருகே திருப்பத்தூர்-வாணியம்பாடியை நோக்கி செல்லும் சாலையோரம் தொலைத்தொடர்புத் துறையினர் 6 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளம் இதுநாள் வரை மூடவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து செல்லும் அவலம் நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும். -உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:37 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40293

பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்படுமா?

பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்படுமா?கழிவுநீர்

திருப்பத்தூர் பூராமசூதி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையில் பாதாள சாக்கடை மூடி இரண்டு இடங்களில் உடைந்து பெரிய பள்ளமாக உள்ளது. இதில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதையன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#40274

மூடிய கேட்டை திறக்க வேண்டும்

மூடிய கேட்டை திறக்க வேண்டும்சாலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் உள்ள ரெயில்வே கிராசிங்கில் பராமரிப்பு பணிகள் நடந்தது. பணிகள் முடிந்தும் ரெயில்வே அதிகாரிகள் பல நாட்களாக கேட்டை மூடி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். ரெயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெயில்வே கேட்டை திறக்க வேண்டும். -டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40267

தாலுகா அலுவலக வளாகத்தில் தேங்கும் தண்ணீர்

தாலுகா அலுவலக வளாகத்தில் தேங்கும் தண்ணீர்தண்ணீர்

வேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் வடிய வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரால், அலுவலகம் முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடம் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. ஆகவே தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது முரம்பு மண் கொட்டி சரி செய்ய வேண்டும். -வேலுமணி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#40264

மின்விளக்கு வசதி தேவை

மின்சாரம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது. மாலை நேரத்தில் காய்கறிகள், மளிகைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் வாரச்சந்தையில் மின்விளக்குகள் இல்லை. வியாபாரிகள் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் வியாபாரம் செய்கிறார்கள். சந்தையில் மின் விளக்கு வசதி செய்து தருவார்களா? -பிச்சைமுத்து, பொய்கை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick