Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Sep 2023 12:17 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40400

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்

தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்சாலை

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியில் சாலையின் நடுவே பள்ளம் உள்ளது. அதில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கமலக்கண்ணன், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 12:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40399

மின் கம்பத்தில் படரும் கொடிகள்

மின் கம்பத்தில் படரும் கொடிகள்மின்சாரம்

வேலூரை அடுத்த பெருமுகை பைபாஸ் சாலையோரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளது. கொடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -காமராஜ், பெருமுகை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 12:13 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40398

வாகன நெரிசல்

போக்குவரத்து

வேலூர் மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் போக்குவரத்து விதியை மீறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் பஸ்கள் எளிதாக கடந்து செல்ல முடிவதில்லை. காந்திரோடு சந்திப்பில் பகல் வேளையில் போக்குவரத்துப் போலீசாரை நிறுத்தி வாகன நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விதியை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அபராதம் விதித்து அப்புறப்படுத்த வேண்டும். -தேவராஜன், தோட்டப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 12:11 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40397

இருள் சூழ்ந்த தேசிய நெடுஞ்சாலை

இருள் சூழ்ந்த தேசிய நெடுஞ்சாலைசாலை

வேலூர் சேண்பாக்கம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில இடங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத மின்விளக்குகளை சரி செய்து எரியவிட வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#40396

பள்ளிக்கூடம் முன்பு தேங்கும் மழைநீர்

பள்ளிக்கூடம் முன்பு தேங்கும் மழைநீர்தண்ணீர்

கண்ணமங்கலம் அருகில் கானமலை ஊராட்சியில் வேடக்கொல்லைமேடு பகுதியில் மழைநேரங்களில் பள்ளிக்கூடம் முன்பு குளம் மழைநீர் போல் தேங்கி நிற்கிறது. மாணவ-மாணவிகள் மழைநீரில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். சிலர் சேற்றில் நடந்து செல்ல முடியாமல் வழுக்கி விழுகிறார்கள். எனவே பள்ளி எதிரே தேங்கும் மழைநீரை அகற்றி விட்டு, பேவர் பிளாக் அல்லது சிமெண்டு கான்கிரீட் தளம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 12:05 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#40395

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்துக்கு இடையூறுபோக்குவரத்து

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் சாலையோரம் ஆக்கிரமிப்புக் கடைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், செங்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, வருவாய், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பழகன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#40394

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கிடப்பில் போடப்பட்ட சாலை பணிசாலை

போளூர் தாலுகா சதுப்பேரி கிராமத்தில் தனியார் நிலம் வழியாக இருந்த சாலையில் மீண்டும் புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்களை கொட்டி பணியை தொடங்கியது. அந்தப் பணியை மீண்டும் தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர். சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ம.மூர்த்தி, சதுப்பேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 6:05 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#40339

இரவு நேர பஸ் சேவை தேவை

போக்குவரத்து

திருத்தணியில் இருந்து அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை, குண்ணத்தூர் ஆகிய ஊர்களுக்கு தடம் எண்.83 என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக திருத்தணியில் இருந்து குண்ணத்தூருக்கு இரவு 9.30 மணி பஸ் சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். இதை நம்பி உள்ள அப்பகுதி சிரமப்படுகின்றனர். இரவில் இயக்கப்படாத பஸ்சால் மக்கள் வீடு திரும்ப முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் பஸ்சை மீண்டும் இரவு நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -லிங்கநாதன். குருவராஜபேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 6:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#40338

தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தி

கழிவுநீர்

கலவை பேரூராட்சி 4-வது வார்டில் அப்பாதுரைப்பேட்டை-நல்லூர் செல்லும் சாலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாய் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், அப்பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, சமூக ஆர்வலர், கலவை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 6:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#40337

சுடுகாட்டுக்கு பாதை வசதி தேவை

சுடுகாட்டுக்கு பாதை வசதி தேவைசாலை

கலவை தாலுகா அப்பாதுரைப்பேட்டை சுடுகாடு பகுதிக்கு உடல்களை எடுத்துச்செல்லும் பாதையில் புல், செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது, போதிய வழியில்லை. சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சரி செய்து கொடுக்கும் படி கூறியும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இனியாவது, பேரூராட்சி நிர்வாகம் சுடுகாட்டுக்கு பாதை வசதியை ஏற்படுத்தி தருமா? -சதிஷ், கலவை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 6:00 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#40336

ஏரியில் கழிவுநீர் கலக்கும் அவலம்

ஏரியில் கழிவுநீர் கலக்கும் அவலம்கழிவுநீர்

சோளிங்கர் பெரிய ஏரியில் ஆழ்துளை கிணறு உள்ளது. அதிலிருந்து குடிநீரை உறிஞ்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஆய்துளை கிணறு இருக்கும் இடத்தின் அருகே திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட எரும்பி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை ஏரியில் கலக்காதவாறு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:57 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#40335

ஒளிராத உயர்கோபுர மின்விளக்குகள்

மின்சாரம்

வாலாஜா பஸ் நிலையம் பின்பக்கம் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் தெரு மற்றும் பழைய போலீஸ் நிலையம் தெரு பகுதியில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் 3 மாதங்களாக பயன்பாட்டில் இல்லை. இதனால் இந்த வழியே பெண்கள் வர பயப்படுகின்றனர். உடனடியாக உயர் கோபுர மின் விளக்குகளை ஒளிரவைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -சஞ்சய், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick