Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Sep 2023 5:09 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40702

பள்ளம் சரி செய்யப்படுமா?

பள்ளம் சரி செய்யப்படுமா?சாலை

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தச் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்வார்களா? -செந்தில், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40701

மழைநீர் வடிய கால்வாய் வசதி தேவை

தண்ணீர்

திருப்பத்தூர் நகராட்சி 10-வது வார்டு கோட்டை எஸ்.என்.நகர் பகுதியில் உள்ள நூர் மசூதி பின்பக்க தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் தெரு தாழ்வான பகுதியாகும். மழைப் பெய்யும் நேரத்தில் மழைநீர் எங்கள் பகுதியில் தேங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய மழைநீர் வடிய போதிய கால்வாய் வசதி இல்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -பீரான், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40700

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

திருப்பத்தூா் மாவட்டம் செவ்வாத்தூர்புத்தூர் ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் சாலை, ஊர் மத்தியில் அரை கிலோ மீட்டர் தூரம் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலையாகும். தற்போது அந்தச் சாலை முழுவதும் பழுதடைந்துள்ளது. பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40699

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

திருப்பத்தூர் சாய்பாபா நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள சாலையோரம் குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#40695

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

கண்ணமங்கலம் அருகே வேலூர் சாலையில் சந்தனக்கொட்டா பகுதியில் டோல்கேட் உள்ளது. டோல்கேட் பகுதியில் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. குண்டும் குழியுமான தார் சாலையில் மண், முரம்பு மண் கொட்டி சீரமைத்து வருகின்றனர். எனவே டோல்கேட் பகுதியில் அதிகாரிகள் சாலையை சீரமைப்பார்களா? -ராயர், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#40693

குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

குப்பை

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தாமரை நகர் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்தக் குப்பைகளுடன் கடந்த சில தினங்களாக செய்து வரும் மழைநீரும் சேர்ந்து அந்தப் பகுதியே அசுத்தமாக காணப்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#40686

கால்வாய் மீது வைக்கோல் போர்

கால்வாய் மீது வைக்கோல் போர்மற்றவை

ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர், ஜெயலட்சுமி நகர் பகுதியில் பக்க கால்வாய் மீது வைக்கோல் மற்றும் மாடுகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகவேந்திரன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 1:00 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#40426

அறுந்து தொங்கும் ஸ்டே கம்பி

அறுந்து தொங்கும் ஸ்டே கம்பிமின்சாரம்

ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன்நகர் பூக்காரன் வட்டத்தில் ஒரு மின்கம்பத்தின் மெயின் ஸ்டே கம்பி அறுந்து தொங்குகிறது. அறுந்து தொங்கும் ஸ்டே கம்பிகளால், அந்த வழியாக செல்வோருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து மின்வாரியத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஸ்டே கம்பியை கட்டுவார்களா? -ஆ.கலாஆஞ்சி, ஒன்றிய கவுன்சிலர், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 12:56 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40423

தினத்தந்திக்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுகழிவுநீர்

திருப்பத்தூர் பூரா மசூதி தெருவில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்துள்ளதாக, தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளி வந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடியை அகற்றி விட்டு புதிய மூடி அமைத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிேறாம். -மாதையன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 12:48 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40418

பள்ளம் சரி செய்யப்படுமா?

பள்ளம் சரி செய்யப்படுமா?சாலை

திருப்பத்தூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பெரிய பள்ளம் உள்ளது. அதில் நோயாளிகள், உதவியாளர்கள் தவறி விழும் அச்சம் உள்ளது. அந்தப் பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 12:44 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#40414

சேதமான மின்கம்பம்

சேதமான மின்கம்பம்மின்சாரம்

சோளிங்கரை அடுத்த ஆயல் கிராமத்தில் உள்ள துளுக்காத்தம்மன் கோவில் அருகே ஒரு மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் மின்கசிவால் பாதிக்கப்பட நேரிடும். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். -கண்ணன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2023 12:41 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#40410

முட்புதர் வளர்ந்த பூங்கா

பூங்கா

சோளிங்கரில் உள்ள நகராட்சி பூங்காவில் செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. பூங்காவை சீர் செய்து, செயற்கை நீரூற்று அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick