Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Oct 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40922

சேதப்படுத்தப்பட்ட வேகத்தடை

சாலை

திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் இருந்து ஒரு தனியார் தியேட்டருக்கு செல்லும் சாலையில் வேகத்தடை இருந்தது. அதை சேதப்படுத்தி வாகனம் வேகமாக செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலாயுதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#40915

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

போளூர் சிம்லாநகர் பகுதியில் இரவில் மின் விளக்கு சரியாக எரிவதில்லை. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் எரியாத மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகளை பொருத்தி எரிய விட வேண்டும். -சரவணன், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#40909

மழைநீர் தேங்கும் அவலம்

மழைநீர் தேங்கும் அவலம்தண்ணீர்

வந்தவாசி தாலுகா அலுவலக ரோட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பாக மழைநீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. அங்கு மகளிர் காவல் நிலையம், தாலுகா அலுவலகம், தெற்கு காவல் நிலையம் போன்றவை உள்ளன. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தேங்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.எம்.ஆனந்தன், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#40903

கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும்

கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டும்மற்றவை

செங்கம் தாலுகா விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் நம்பி மக்கள் வாழ்கின்ற பகுதியாகும். செங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். தற்போது கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்கு தான் செல்ல வேண்டும். எனவே இந்தக் கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். -கு.ராஜாராம், செங்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#40891

வாகன நிறுத்துமிட வசதி வேண்டும்

போக்குவரத்து

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். பக்தர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லை. மேலும் முக்கிய நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருவண்ணாமலையில் வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாமலை,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#40719

மேம்பாலத்தின் கீழே மின்விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் கிராம மேம்பாலம் பகுதியின் கீழே மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருடர்கள் பயமும் உள்ளது. உடனடியாக மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். -நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#40716

குடிநீர் குழாய்கள் பழுது

தண்ணீர்

வாலாஜாைவ அடுத்த வன்னிவேடு இந்திராநகரில் கால்நடை மருத்துவமனை எதிரில் சாலையோரம் அடுத்தடுத்துள்ள 3 குழாய்கள் பழுதடைந்துள்ளன. இதனால் குடிநீர் வீணாகிறது. பழுதடைந்த குழாய்களை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுப்பார்களா? -சிவராஜ், வன்னிவேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40711

அணுகுச்சாலை சீரமைக்கப்படுமா?

அணுகுச்சாலை சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் அருகில் உள்ள பெருமுகை பகுதி பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், பிள்ளையார் குப்பம் அருகே அணுகுச்சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்தச் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோதண்டராமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40707

தார்சாலை சரி செய்யப்படுமா?

தார்சாலை சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் ரங்காபுரத்தில் இருந்து கோதண்டராமர் கோவில் செல்லும் தெருவில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் குடிநீர் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், மீண்டும் சரி செய்யப்படாமல் ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளது. மீண்டும் சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#40705

பொதுமக்களுக்கு இடையூறு

பொதுமக்களுக்கு இடையூறுசாலை

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடி செல்லும் பாலம் உள்ளது. அந்தப் பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சிலர் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள்கள், ேமாட்டார்சைக்கிள்களில் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சக்கரபாணி, அண்ணாநகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#40704

கழிவுநீரை அகற்ற வேண்டும்

கழிவுநீரை அகற்ற வேண்டும்கழிவுநீர்

குடியாத்தத்தை அடுத்த கொண்டசமுத்திரம் பகுதியில் கழிவுநீர் அருணாசலநகர், வள்ளலார்நகர் உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஆர்.எஸ். சாலைக்கு செல்லும் வழியில் வெளியேற வழி இல்லாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும், வயல்வெளிகளிலும் குளம்போல் தேங்குகிறது. இது ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது நடக்கிறது. கழிவுநீருடன் குப்பைகளும் சேர்ந்து வருவதால் சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மலர் மன்னன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#40703

சாலையோரம் குப்பை குவியல்

சாலையோரம் குப்பை குவியல்சாலை

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே அரசின் நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி எதிரே குப்பை குவியல் உள்ளது. குப்பைகளை பாலித்தீன் கோணிப்பையில் கொண்டு வந்து குவித்துள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick