திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் சேமிப்பு குழியின் சிமெண்டு மூடி
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலக வளாகத்தில் வாலிபால் மைதானத்தின் அருகில் உள்ள மழைநீர் சேமிப்பு குழியின் மேல் சிமெண்டு மூடி உடைந்து திறந்த நிலையில் காணப்படுகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் அடிக்கடி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் விளையாட்டு மைதானத்திற்கு வந்து செல்கின்றன. எதிர்பாராத விதமாக அந்த உடைந்த நிலையில் திறந்து கிடக்கும் மழை நீர் சேமிப்பு குழியில் மாணவ, மாணவிகள் தவறி விழுந்தால் படுகாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-அண்ணாமலை, திருவண்ணாமலை.