Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Nov 2023 4:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42055

தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?

தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?மற்றவை

வேலூர் காகிதப்பட்டறை உழவர் சந்தை அருகே ஆற்காடு சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லை. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினால் கூட கால்வாயில் விழும் சூழ்நிலை உள்ளது. விபரீதம் நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 4:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42048

பழுதான கண்காணிப்பு கேமரா

பழுதான கண்காணிப்பு கேமராமற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காயிதே மில்லத் கூட்ட அரங்கம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். அப்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதைத் தடுக்கும் வகையில் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கேமரா பழுதாகி வெகு நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 4:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42047

பூங்கா பராமரிக்கப்படுமா?

பூங்கா பராமரிக்கப்படுமா?பூங்கா

வேலூர் வள்ளலார் அருகே மாருதி நகரில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 4:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42046

பூட்டிய கழிவறை திறக்கப்படுமா?

பூட்டிய கழிவறை திறக்கப்படுமா?மற்றவை

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காயிதே மில்லத் அரங்கு அருகில் புதிதாக கழிவறை கட்டப்பட்டது. குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும் நாட்களில் மட்டுமே அவற்றை திறந்து, மற்ற நாட்களில் பூட்டி விடுகின்றனர். இதனால், கழிவறையை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பூட்டிய கழிவறையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பஞ்சநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 4:20 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42044

சேதமடைந்த நடைபாதை

சேதமடைந்த நடைபாதைசாலை

வேலூர் சத்துவாச்சாரி சவுத் அவென்யூ சாலையில் இருந்து அவுசிங் போர்டு அலுவலகம் செல்லும் சாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை, நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில் நடைபாதையில் பதிக்கப்பட்ட சிமெண்டு கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. பொதுமக்கள் நடக்க முடியாத நிலை இருந்து வருகிறது. நடை பாதையை மீண்டும் தரமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாமஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41916

ஏரிக்கரையில் வீசப்படும் கோழிக்கழிவுகள்

கழிவுநீர்

திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரையில் சாலையோரம் குப்பைகள், கோழிக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டி சென்றுவிடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஏரி மாசுபடுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41915

பழுதான சாலை

சாலை

திருப்பத்தூர் அருகே ஜடையனூர் மேலூரில் இருந்து கீழுருக்கு செல்லும் சாலை பழுதாகி மோசமான நிலையில் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும். -ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:48 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#41913

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பூஞ்சோலை நகர் பகுதியில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்த மின்கம்பத்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், கீழ்வட்டம், பெரிய கம்மியம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:46 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#41911

வாகனங்களால் இடையூறு

வாகனங்களால் இடையூறுமற்றவை

நாட்டறம்பள்ளியில் இயங்கி வரும் ஒரு அரசு வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். -எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41910

குப்பைகளை எரிப்பது தடுக்கப்படுமா?

குப்பை

திருப்பத்தூர் தில்லை நகர் பொதுச் சுகாதார வளாகத்தின் அருகே செல்லும் கால்வாய் ஓரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரித்து வரும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி எரித்து விடுகின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து குப்பைகளை கிடங்குக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41909

குப்பைகளை கொட்டுவது தடுக்கப்படுமா?

குப்பைகளை கொட்டுவது தடுக்கப்படுமா?குப்பை

திருப்பத்தூரில் ரெட்டைமலை சீனிவாசபேட்டையில் இருந்து தில்லைநகர் செல்லும் சாலையில் தனியார் நிதியுதவி தொடக்கப்பள்ளியின் முன்னால் குப்பைகள் வீசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்ற வேண்டும். -சுந்தர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 6:07 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41907

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் ஊராட்சி 4-வது வார்டு எம்.பி.டி.ரோட்டுத் தெருவில் பழுதடைந்த சிறுபாலம் உள்ளது. பாலத்தின் கீழே செல்லும் கழிவுநீர் கால்வாயை 2 ஆண்டுகளாக தூர்வாரவில்லை. இதனால் அங்கு கழிவுநீர் குளம்போல் தோங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். -மு.மணி, வி.சி.மோட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick