Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Oct 2023 5:32 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41905

சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?

சாலை

வாலாஜா-அம்மூர் சாலையில் இருபுறமும் செடி, கொடிகள், புதர்கள் உள்ளன. அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு வழிகாட்டும் பலகைகள் இருப்பது சரியாக தெரியவில்லை. எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கி செல்ல சிரமமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோர புதர்களை அகற்றுமா? -நாராயணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41904

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

வாலாஜாவை அடுத்த நரசிங்கபுரம் கிராம கூட்ரோடு வழியாக சோளிங்கர்-திருத்தணி சாலையில் உள்ள தகரகுப்பம், செங்காடு, ஒழுகூர், அம்மூர், வாலாஜாவை நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் கூட்ரோடு பகுதியில் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. இதை தவிர்க்க கூட்ரோடு பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும். -நாகராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#41903

தேங்கும் கால்வாய் நீர்

தேங்கும் கால்வாய் நீர்கழிவுநீர்

அரக்கோணம் ஒன்றியம் காவனூர் காலனியில் கால்வாயில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், அந்தப் பகுதியில் டெங்கு பரவ வாய்ப்புள்ளது. காய்ச்சல் மற்றும் நோய் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீர் செல்ல கால்வாயை தூர்வார வேண்டும். -ராமன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#41899

சாலையோர செடிகளால் இடையூறு

சாலை

கீழ்பென்னாத்தூரில் இருந்து அவலூர்பேட்டை கிராமத்துக்கு செல்லும் வழியில் கோட்டான் ஏரியின் இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளன. எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் சிரமமாக உள்ளது. நடந்து செல்வோருக்கும் இதே நிலை தான். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவார்களா? -ஏ.செங்குட்டுவன், கொட்டாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#41896

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் காவல் நிலையம் எதிரில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்களால் பொதுமக்களுக்கு தொல்லையாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்லும்போது, திடீரெனக் குறுக்கே நாய்கள் ஓடி விபத்துக்கு காரணமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜாகீர், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#41894

மின்கம்பிகளை சூழ்ந்த மரக்கிளைகள்

மின்கம்பிகளை சூழ்ந்த மரக்கிளைகள்மின்சாரம்

வந்தவாசி நகராட்சி 19-வது வார்டு சன்னதி தெருவில் மின்சார கம்பிகளை மரக்கிளைகள் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின் தடங்கல் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மரக்கிளையை வெட்டி அகற்ற வேண்டும். -சு.முகிலன், வங்காரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#41893

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

வந்தவாசி-அச்சரப்பாக்கம் ரோட்டில் மாடுகள் ரோட்டில் சண்டையிட்டுக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றன. அந்த மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. மக்களுக்கு தொல்லை கொடுக்கும் மாடுகளின் உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#41891

குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

குப்பை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அருகில் உள்ள தென் மற்றும் வட ஒத்தவாடை தெருவில் குப்பைகள், கழிவுகள் அதிகளவில் தேங்கி காணப்படுகிறது. இதை கண்டு கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். -அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#41888

மணல் கடத்தல்

மற்றவை

கருகம்பத்தூர் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்து ஆஜிபுரா அரசு நடுநிலைப்பள்ளி பின்பக்கம் கொட்டி வைத்து இரவில் மினிசரக்கு வேன்களில் வெளியூருக்கு கடத்தப்படுகிறது. மணல் கடத்தலை போலீசாரும், வருவாய்த்துறையினரும் தடுக்க வேண்டும். -கே.முருகன், கருகம்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#41886

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

குடியாத்தம் புதிய பஸ் நிலைய பகுதியில் வேலூர் நெடுஞ்சாலையில் தேவாலயம் அருகில் கழிவுநீர் கால்வாயில் அதிகமாக குப்பைகள் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை தூர்வாருமா? -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#41882

பாதியிலேயே திரும்பி செல்லும் பஸ்கள்

போக்குவரத்து

பாகாயம்-காட்பாடி தனியார் பஸ்கள் வள்ளிமலை கூட்ரோடு வரை வந்து திரும்பி செல்ல வேண்டும். ஆனால், ஒருசில தனியார் பஸ்கள் காலை நேரத்தில் வள்ளிமலை கூட்ரோடு வராமல் ரெயில் நிலைய பகுதியில் பாதியிலேயே திரும்பி செல்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41879

கோட்டை அகழியை சுத்தம் செய்வார்களா?

கோட்டை அகழியை சுத்தம் செய்வார்களா?குப்பை

வேலூரில் உள்ள கோட்டை அகழியில் ஏராளமான காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடக்கின்றன. இதனால் அகழியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகழியில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற வேண்டும். -லோகநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick