Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Jan 2024 5:37 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43735

நிழற்குடை சீரமைக்கப்படுமா?

நிழற்குடை சீரமைக்கப்படுமா?மற்றவை

திருப்பத்தூர் அருகே பெரியகரம் சுண்ணாம்புகாளை பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதன் மேற்கூரை சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலு, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43734

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் இருந்து ஜோதிமங்கலம் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இரவில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரராஜன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43733

குப்பைகளை அகற்றுவார்களா?

குப்பைகளை அகற்றுவார்களா?குப்பை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் இருபுறமும் குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும். -கணேசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43732

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் வெங்களாபுரம் பாலத்தின் அருகே சாலையோரம் குப்பைகள் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முனிகிருஷ்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43731

கனரக வாகனங்களால் மக்கள் அவதி

போக்குவரத்து

வாலாஜாவை அடுத்த கிராமப்புற ஊர்களுக்கு செல்லும் படியம்பாக்கம்-பொன்னப்பந்தாங்கல் சாலையில் அனந்தலை மலையில் இருந்து கற்கள், ஜல்லிகள், மணல், பாறாங்கற்கள் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் கனரக வாகனங்களில் ஏற்றி செல்கின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் ஆங்காங்கே கனரக வாகனங்கள் பழுதடைந்து நடு வழியில் நின்று விடுகின்றன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த கனரக வாகனங்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். -மதன்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:26 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43730

நகருக்குள் வராமல் நேராக செல்லும் பஸ்கள்

போக்குவரத்து

வாலாஜாைவ அடுத்த சுங்கச்சாவடி வழியாக வரும் அரசு விரைவு பஸ்கள் வாலாஜா நகருக்குள் வராமல் நேராக ஆற்காடு பைபாஸ் வழியாக சென்று விடுகின்றன. இதனால் வாலாஜா நகர மக்கள், வியாபாரிகள், மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள் குறித்த நேரத்தில் திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்துப் பஸ்களும் வாலாஜா நகருக்குள் வந்து ெசல்ல ேவண்டும். -முத்துக்குமார், ராணிப்ேபட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:24 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#43729

பழைய மின் கம்பம் அகற்றப்படுமா?

மின்சாரம்

அரக்கோணம் தாலுகா அலுவலகம் பஸ் நிறுத்த நிழற்குடை முன்பு பழைய மின் கம்பம் அப்புறப்படுத்தப்படாமல் தரையில் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். அங்கு பஸ் ஏறுவதற்காக வரும் முதியவர்கள், குழந்தைகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அந்த மின் கம்பத்தை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -சசிகாந்த், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#43728

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

ஆற்காடு பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள ஒரு மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராமகிருஷ்ணன், திமிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 6:04 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#43725

பராமரிப்பில்லாத சுகாதார வளாகம்

பராமரிப்பில்லாத சுகாதார வளாகம்கழிவுநீர்

கீழ்பென்னாத்தூரில் திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு மழைப் பெய்யும்போது சேறும், சகதியுமாக ஆகி விடுகிறது. பேரூராட்சி நிர்வாகம் சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும். அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.சுந்தரராஜன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:13 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#43713

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் எதிரே அவுலூர்பேட்டை சாலை உள்ளது. இந்தச் சாலையின் ஆரம்ப நிலையிலேயே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. எனவே ஆட்டோக்களை முன்னே நிறுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும். -ஐ.பூபாலன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jan 2024 5:11 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#43708

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

சாலை

கலசபாக்கம் தாலுகா வீரளூர் ஊராட்சியில் அருந்ததியர் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மழைநீரும், கழிவுநீரும் செல்லாமல் சாலையில் குளம்போல் தேங்குகிறது. மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். -முத்துராமன், வீரளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43598

தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

திருப்பத்தூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் மருத்துவமனையில் நடக்கும் கட்டிட பணிகளால் மண் குவிந்து, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் சரியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick