Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jan 2024 5:39 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43593

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரியாக தூர்வாரப்படாததால் கழிவு நீர் நிரம்பி சாலைகளில் செல்கிறது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நிஷாந்த், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:36 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43590

கவிழ்ந்து கிடக்கும் குப்பை தொட்டிகள்

கவிழ்ந்து கிடக்கும் குப்பை தொட்டிகள்குப்பை

திருப்பத்தூர் அருகே கருப்பனூரில் 2 குப்பைத்தொட்டிகள் ஒரே இடத்தில் கவிழ்ந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் குப்பைகளை அதன் அருகே கொட்டி செல்கின்றனர். எனவே குப்பைத்தொட்டிகளை வெவ்வேறு இடங்களில் வைத்து குப்பைகளை சேகரிக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். -சின்னத்துரை, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43589

தொட்டியிலேயே குப்பைகளை எரிக்கும் அவலம்

தொட்டியிலேயே குப்பைகளை எரிக்கும் அவலம்குப்பை

திருப்பத்தூர் அருகே பொம்மிக்குப்பத்தை அடுத்த பழந்தோட்டம் பயணிகள் நிழற்குடை முன்பு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் அங்குள்ள பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அங்கு முறையாக குப்பைகளை சேகரிக்க துப்புரவு பணியாளர்கள் வராததால் குப்பைகளை குப்பைத்தொட்டியில் வைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் குப்பை தொட்டி வெடித்து வீணாகிறது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -உசேன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:31 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43584

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?தண்ணீர்

திருப்பத்தூர் அருகே கருப்பனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அது, தற்போது பயன்பாட்டில் இல்லாததால் அதை கழற்றி அப்படியே வைத்துள்ளனர். எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பவித்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:28 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43580

பயணிகள் நிழற்கூடம் தேவை

மற்றவை

வாலாஜா மார்க்கெட் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, சித்தூர், வேலூர், திருவண்ணாமலை செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கான நிழற்கூடம் இருந்தது. காலப்போக்கில் அந்த நிழற்கூடம் சிலரால் திட்டமிட்டு அகற்றப்பட்டது. இதனால் மக்கள், மாணவ-மாணவிகள் மழை வெயிலில் ஒதுங்க இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். இங்கு புதிதாக மீண்டும் பயணிகள் நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா? -தருண், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:23 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43572

கால்வாய் சேதம்

கழிவுநீர்

வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் பழைய தாலுகா அலுவலகம் அருகில் அம்மா உணவகம் உள்ளது. இதைச் சுற்றி கழிவுநீர் கால்வாய் சேதமாகி கழிவுநீர் பரவலாக தேங்கி நிற்கிறது. அந்தப் பகுதியில் கொசுக்கள் உற்பத்தி துர்நாற்றம் வீசுகிறது. அங்கு சாப்பிட வருவோர் சங்கடப்படுகின்றனர். வாலாஜா நகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாயை சரி செய்ய வேண்டும். -சக்திவேல், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:26 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#43564

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் வெளிதாங்கிபுரம்-அரக்கோணம் வழித்தடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது. அந்தப் பஸ் தற்போது வரை மீண்டும் இயக்கப்படவில்லை. நிறுத்தப்பட்ட அந்தப் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கார்த்திகேயன், வெளிதாங்கிபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:14 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43563

சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

சாலை

வாலாஜாவை அடுத்த கரடிகுப்பம் பஸ் நிலைய பகுதியில் இருந்து, தலங்கை ரெயில் நிலையம் செல்லும் சாலையோரம் ஒரு கிணறு தடுப்புச்சுவர் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே அந்தக் கிணற்றின் அருகே சாலையோரம் தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியம், கரடிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:09 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43562

குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்கப்படுமா?

குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்கப்படுமா?மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி அரசு நடுநிலைப்பள்ளி அருகே மின் மோட்டார் பொருத்தப்பட்ட ஆழ்துளை குடிநீர் தொட்டி உள்ளது. கடந்த முறை வீசிய புயலில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது மின்வாரிய ஊழியர்கள், அறுந்து விழுந்த மின் ஒயர்களையும், மரக்கிளையையும் அகற்றி நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. மீண்டும் மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேஸ்வரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43561

ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?சாலை

வேலூர் அருகே டபுள் ரோடு ஒண்டி மாங்காய் மரம் அருகே பாலம் அமைக்கும் பணியின்போது கால்வாய் சரியாக மூடப்படாமல், ஆபத்தான நிலையில் உள்ளது. சுமார் 6 அடி ஆழமான இந்தப் பள்ளத்தின் அருகே வாகனங்களை ஓட்டி செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். பள்ளத்தை பாதுகாப்பாக மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சங்கர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43560

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே ஜவுளிக்கடை பக்கத்தில் உள்ள தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து முடிந்தது. ஆனால் இப்போது அந்தப் பகுதியில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் அங்கு சிமெண்டு சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருச்செல்வன்,...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:02 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#43559

கால்வாயில் இருக்கும் குடிநீர் குழாய்

கால்வாயில் இருக்கும் குடிநீர் குழாய்தண்ணீர்

பேரணாம்பட்டில் பழைய ஆம்பூர் ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி உள்ளது. குடிநீர் தொட்டியின் குழாய் கால்வாயிலேயே உள்ளதால் கழிவுநீர் குடிநீரில் கலந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும். குடிநீர் குழாயை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick