14 Jan 2024 5:11 PM GMT
#43708
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
வீரளூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கலசபாக்கம் தாலுகா வீரளூர் ஊராட்சியில் அருந்ததியர் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மழைநீரும், கழிவுநீரும் செல்லாமல் சாலையில் குளம்போல் தேங்குகிறது. மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்.
-முத்துராமன், வீரளூர்.