Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Feb 2024 5:19 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#44251

சாலையின் தடுப்பை சரியாக வைப்பார்களா?

சாலையின் தடுப்பை சரியாக வைப்பார்களா?சாலை

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வரை சாலையின் நடுவே ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதை சரியாக வைக்கவில்லை, நெருக்கமாக வைத்துள்ளனர். அந்தத் தடுப்பை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. சாலையில் வைத்துள்ள தடுப்பை சரியாக வைப்பார்களா? -செ.ரவிச்சந்திரன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:15 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#44247

பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?

பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?மற்றவை

சோளிங்கர் நகராட்சி வாரச்சந்தையில் பொதுமக்களுக்கு இடையூராக பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் பட்டுப்போன மரத்தை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா? -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:13 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44244

சுடுகாட்டு சாலையில் இறைச்சி கழிவுகள் வீச்சு

குப்பை

வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட கரிக்கல் மலையையொட்டி சுடுகாடு சாலையிலேயே இறைச்சி கழிவுகளை மூட்டையாக கட்டி கொண்டு வந்து வீசுகிறார்கள். சுடுகாட்டில் உள்ள நாய்களும், பன்றிகளும் மூட்டைகளை கிழித்து இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுடுகாட்டுக்கு இறந்தவரின் உடலை கொண்டு வருவோர் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் இறைச்சி கழிவுகளை வீசுவோரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம், கரிக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:11 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44242

தார் சாலை போட வேண்டும்

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் வாலாஜாவுக்கு வாலாஜா சுடுகாடு சாலை வழியாகவே வரவேண்டும். கனரக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் இந்தச் சாலையை தவிர்த்து அனந்தலை அண்ணாமலையார் தெருவழியாகவே வந்து செல்கின்றன. இதனால் இந்தச் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக உள்ளது. உடனடியாக தார் சாலை போடப்பட வேண்டும். -சுரேஷ், அனந்தலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:09 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#44240

சுவரொட்டிகள் ஒட்டுவது அகற்றப்படுமா?

மற்றவை

அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் பஸ் நிறுத்த நிழற்குடையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேந்தர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:07 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44239

விபத்துகளை தடுக்க நடவடிக்கை அவசியம்

சாலை

வாலாஜாைவ அடுத்த அம்மணந்தாங்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. லாரிகள், பஸ்கள் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மணந்தாங்கல் தேசிய நெடுஞ்சாலை முகப்பில் அபாயம் என்று எச்சரிக்கை பலகையும், மின் விளக்குகளை எரியவிட ஏற்பாடு செய்ய வேண்டும். -பாபுராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:03 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#44237

அனுமதியற்ற பேனர்களை அகற்ற வேண்டும்

மற்றவை

கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தை சுற்றி அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைக்கின்றனர். இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.தில்லைநாயகம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:02 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#44236

பஸ் நிலையத்தில் கழிவுநீர் ஓடும் அவலம்

பஸ் நிலையத்தில் கழிவுநீர் ஓடும் அவலம்கழிவுநீர்

வந்தவாசி புதிய பஸ் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள கழிவறையில் இருந்து கழிவுநீர் கசிந்து பஸ் நிலையத்தில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 4:58 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#44234

மாட்டுச்சந்தை நடத்த வேண்டும்

மற்றவை

கீழ்பென்னாத்தூரில் கோட்டான் ஏரியை அடுத்து அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் வாரத்தில் ஒருநாள் மாட்டுச்சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.தீனதயாளன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 4:46 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#44229

கொசு தொல்லையால் மக்கள் அவதி

மற்றவை

திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் அருகில் உள்ள வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் நாளுக்கு நாள் கொசு தொல்லை அதிகமாகி வருகிறது. கொசு தொல்லையால் இரவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். திருவண்ணாமலை நகரத்திலும், வேங்கிக்கால் ஊராட்சியிலும் கொசு மருந்து அடிப்பதேயில்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கொசு மருந்து அடிக்க வேண்டும். -ரம்யா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 6:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44099

பயணிகள் நிழற்குடை சீர்செய்யப்படுமா?

பயணிகள் நிழற்குடை சீர்செய்யப்படுமா?மற்றவை

கந்திலி அருகே பரதேசிபட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனால் மழை, வெயில் காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சம்பந்தம், கந்திலி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 6:06 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44098

குப்பைகளை எரிப்பது தடுக்கப்படுமா?

குப்பை

திருப்பத்தூர் அருகே உடையாமுத்தூர் ஊராட்சி சமத்துவபுரத்தின் முன்பு செல்லும் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேல்முருகன், உடையாமுத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick