28 Jan 2024 6:08 PM GMT
#44099
பயணிகள் நிழற்குடை சீர்செய்யப்படுமா?
திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கந்திலி அருகே பரதேசிபட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனால் மழை, வெயில் காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சம்பந்தம், கந்திலி.