Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Feb 2024 5:06 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#44783

குப்பைகளால் துர்நாற்றம்

குப்பை

கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நெடுஞ்சாலையோரம் ஒரு புளியமரத்தின் கீழே பேரூராட்சி ஊழியர்கள் சேகரிக்கும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குப்பைகளை ஒதுக்குப்புறமாக கொட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். -டி.சீனிவாசன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:05 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#44779

நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

தேசூர் அருகே மகமாய் திருமணி, குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் பஸ் பயணிகள் நிழற்குடை இல்லை. மழை, வெயில் காலங்களில் பயணிகளுக்கு சிரமமாக உள்ளது. குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் பஸ் பயணிகள் நிழற்குடை வசதி அமைத்துத் தர வேண்டும். -டி.சவுந்தரராஜன், மகமாய் திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:03 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#44777

மேல்மருவத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ஜவ்வாதுமலையில் இருந்து பழங்குடியின மக்கள் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல போளூர், வந்தவாசி வழியாக மேல்மருத்துவத்தூர் வரை அரசு பஸ் இயக்கினால் வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பழனி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 5:00 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#44776

புதிய அங்கன்வாடி கட்ட வேண்டும்

மற்றவை

போளூர் தாலுகா களம்பூர் முஸ்லிம் தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. அந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமாகி விட்டது. ஆனால் இன்னும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. அரசு ஏற்பாடு செய்துள்ள தற்காலிக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி செயல் படுகிறது. அங்கு போதிய வசதிகள் இல்லை. அங்கு குழந்தைகளும் சரியாக வருவதில்லை. அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஷா, களம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 6:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#44642

பூங்காவை பராமரிக்க வேண்டும்

பூங்கா

ஆற்காடு நகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஆற்காடு பஸ் நிலையத்தையொட்டி உள்ளது. இந்தப் பூங்காவில் ஓய்வுபெற்ற ஊழியர்கள், சிறுவர்-சிறுமிகள், பெண்கள் என பலர் மாலை நேரத்தில் நடைபயிற்சி, இளைப்பாற வருவார்கள். ஆனால், பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது. பூங்காவுக்கு யாரும் சரியாக வருவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை மீண்டும் பராமரிக்க வேண்டும். -இளஞ்செழியன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 6:12 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#44641

ரவுண்டானா அழகுபடுத்தப்படுமா?

ரவுண்டானா அழகுபடுத்தப்படுமா?சாலை

அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம், சோளிங்கர் செல்லும் ரோட்டில் உள்ள மேம்பால சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் செடி, கொடிகள், புதர் வளர்ந்து காடாக மாறி உள்ளது. புதர்களை அகற்றி ரவுண்டானாவை அழகுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சரவணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 6:09 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#44640

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுகிநகரில் சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 6:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44639

செயல்படாத மஞ்சப்பை எந்திரம்

செயல்படாத மஞ்சப்பை எந்திரம்மற்றவை

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் தானியங்கி முறையில் செயல்பட்ட மஞ்சப்பை விற்பனை எந்திரம் தற்போது பழுதாகி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரத்தை செயல்பட வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:53 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#44635

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் ஆபத்து

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் ஆபத்துமின்சாரம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு ஆதிபெரமனூர் பகுதியில் தம்மாதெரு, சமயானூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா தெரு ஆகிய 2 சாலைகளும் முக்கியமானவையாகும். அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. அந்தச் சாலைகள் ேமலே மின் கம்பிகள் தாழ்வாக உள்ளன. மின்கம்பிகள் வாகனங்கள் மீது உரசி பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் மின் கம்பிகளை மேலே உயர்த்தி கட்ட வேண்டும்.-இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:49 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#44633

வசதியற்ற கட்டிடத்தில் செயல்படும் நூலகம்

வசதியற்ற கட்டிடத்தில் செயல்படும் நூலகம்மற்றவை

ஆம்பூரில் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வந்தது. தற்போது நூலகம் வசதியற்ற ஒரு பள்ளிக்கட்டிடத்தில் செயல்பட்டு வருவது வாசகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம்பூர் மாவட்ட கிளை நூலகம் ஒரு தகுதியான கட்டிடத்தில் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிச்சந்திரன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44632

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் தாயப்ப நகரில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்களால் ெபாதுமக்களுக்கு தொல்லையாக உள்ளது. இரவில் நாய் குரைப்பதால் பொதுமக்களுக்கு தூக்கம் கெடுகிறது. நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஸ்வநாதன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 5:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44631

கூடுதல் கழிவறை கட்ட வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் திருமால் நகரில் உள்ள பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 2 கழிவறைகள் மட்டுமே உள்ளன. அங்கு கூடுதல் கழிவறைகள் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick