Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 May 2024 5:19 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#46491

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு பொன்னை பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. சோளிங்கரை அடுத்த கோளேரி தரைப்பாலம் அருகில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:15 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46485

வங்கி கிளை தொடங்கப்படுமா?

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் துணை சுகாதார நிலையம், அரசு பள்ளி உள்ளது. ஆனால் வங்கிகள் இல்லை. எனவே புதுப்பட்டு கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையை தொடங்க சம்பந்தப்பட்ட துைறயினர் முன்வர வேண்டும். -கந்தவேல், புதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:11 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46482

சாலை வசதி செய்து தரப்படுமா?

சாலை வசதி செய்து தரப்படுமா?சாலை

ராணிப்பேட்டையில் ஆதி திராவிடர் நலத்துறை அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு சரியான சாலை வசதி இல்லை. அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்றமும் உள்ளதால் போக்குவரத்துக்கு வசதியாக சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வேலு, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:05 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#46481

நிழற்குடை ஏற்படுத்த வேண்டும்

மற்றவை

வந்தவாசி தாலுகா மகமாயி திருமணி குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. வெயில், மழைக்காலங்களில் மக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு பயணிகள் நிழற்குடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கந்தவேல், மகமாயி திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 4:56 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#46479

உடல், உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு தேவை

மற்றவை

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல், உறுப்பு தானம் பற்றிய வழிகாட்டுதல் நெறிமுறைகள், அதற்கான சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்து கொள்வதற்கும் தானம் பதிவு செய்வதற்கும் மருத்துவமனையில் தனியாக ஒரு பிரிவை உருவாக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -என்.சின்னத்துரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 4:55 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#46478

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் இருந்து புறவழிச்சாலை சந்திப்பு வரை சாலை ஓரம் குப்பைகள் குவியல் குவியலாக குவிந்து காணப்படுகிறது. சில சமயங்களில் காற்றினால் சாலை ஓரம் உள்ள குப்பைகள் வாகன ஓட்டிகள் மீது பறந்து வந்து விழும் அவல நிலையும், அந்தப் பகுதிகளில் துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். - ராஜா. திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 4:46 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#46477

டவுன் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தேசூா் அருகே மகமாயி திருமணி கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். சேத்துப்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து மடம், தேசூர், மகமாயிதிருமணி, மாந்தாங்கல் வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆனந்தன், மாந்தாங்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:44 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#46386

குப்பை மயமாகி வரும் ஏரி

குப்பை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் உள்ள ஏரியில் அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் ஏரி மாசடைந்து வருகிறது. ஏரியில் குப்பைக்கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளிகிருஷ்ணா, ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46384

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பத்தூர் அருகே பாப்பானூர் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்ராஜ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46382

புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?

புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?தண்ணீர்

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள குடிநீர் தொட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்தக் குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டிக்கு பதிலாக புதிய குடிநீர் தொட்டி வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா? -ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:34 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46378

பயனற்ற குப்பைத்தொட்டி

குப்பை

திருப்பத்தூர் அருகே பட்டாளம்மன் கோவில் வட்டம் பகுதியில் ஒரு குப்பைத்தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த பயனற்ற குப்பைத் தொட்டியை எடுத்து விட்டு, வேறு ஒரு குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசேகரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:30 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#46374

தெரு பெயர் பலகைகள் சேதம்

தெரு பெயர் பலகைகள் சேதம்மற்றவை

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 15-வார்டுகள் உள்ளன. அதில் பல தெருக்களில் தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பல தெருக்களில் பெயர் பலகை சேதம் அடைந்துள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து முறையாக பெயர் பலகையை வைக்க வேண்டும். -தமிழரசன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick