Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 April 2024 5:28 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46372

பஸ் வசதி

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தில் இருந்து கன்னிகாபுரம் வழியாக காஞ்சீபுரம் செல்ல அரசு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோருக்கு வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மீனா, புதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:22 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#46369

நிழற்கூடங்கள் இணைக்கப்படுமா?

நிழற்கூடங்கள் இணைக்கப்படுமா?மற்றவை

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியில் இருந்து கீழ்ஆலத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் 2 நிழற்கூடங்கள் உள்ளன. புதிதாக நிழற்கூடம் கட்டப்படும் இடத்தின் அருகே பழைய நிழற்கூடம் உள்ளது. 2 நிழற்கூடங்கள் இருக்கின்ற இடத்தில் இரண்டையும் இணைத்து ஒன்றாக்கலாம். அல்லது பழைய நிழற்கூடத்தை அகற்றலாம். இதுெதாடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மேகநாதன், லத்தேரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:19 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46368

பள்ளம் சீரமைக்கப்படுமா?

பள்ளம் சீரமைக்கப்படுமா?மற்றவை

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சிறு, சிறு பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளங்களில் பக்தர்கள், சிறு குழந்தைகள் தவறி விழ வாய்ப்புகள் உள்ளது. அந்தப் பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:12 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46367

புதர் வளர்ந்த பசுமை பூங்கா

புதர் வளர்ந்த பசுமை பூங்காபூங்கா

வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பழைய பைபாஸ் சாலையில் இருந்து புதிய பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியில், சேண்பாக்கம் பகுதியில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு இல்லாமல் புதர் வளர்ந்து காணப்படுகிறது. பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பழனிசாமி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:10 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46366

நடவடிக்கை எடுக்கப்படுமா?

நடவடிக்கை எடுக்கப்படுமா?மற்றவை

ஓட்டேரி ஏரி அருகே பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பொழுதுப்போக்குக்காக குடும்பத்துடன் சென்று வருகின்றனர். பூங்கா நுழைவுப் பகுதி அருகே தண்ணீர் குழாய் செல்கிறது. அந்தப் பகுதி பள்ளம் போல் திறந்த நிலையில் இருக்கிறது. பூங்காவில் விளையாடும் சிறுவர்கள் எதிர்பாராத விதமாக அதில் விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தின் மீது மூடி அமைக்க வேண்டும். -சுரேஷ், ஓட்டேரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:09 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46365

வேகத்தடையின் உயரத்தை உயர்த்த வேண்டும்

சாலை

வேலூர் பஸ் நிலையம் அருகில் செல்லியம்மன் கோவில் எதிரே வேகத்தடை உள்ளது. அந்த வேகத்தடையை சற்று உயர்த்த வேண்டும். வாகனங்கள் வேகமாக வரும்போது, பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போதும், உள்ளே செல்லும்போதும் சாலையை கடக்கும் நேரத்தில் விபத்துகள் நடக்கின்றன. வேகத்தடையை சற்று உயத்தினால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -காசிவிஸ்வநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:06 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#46364

தார் சாலையாக மாற்ற வேண்டும்

தார் சாலையாக மாற்ற வேண்டும்சாலை

போளூர் தாலுகா ஓகூர் கிராமம் கொல்லைமேட்டு பகுதியில் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். கொல்லைமேடு பகுதிக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லை. நீண்ட காலமாக மண் பாதைகளாக உள்ளது. மண் பாதையை தார் சாலையாக மாற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், போளூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 5:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#46363

புனரமைப்பு பணி தொடர்ந்து நடக்குமா?

மற்றவை

கண்ணமங்கலம் பேருராட்சியில் உள்ள பெருமாள் கோவில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்து கோவில் புனரமைப்பு பணி தொடங்கியது. ஆனால் புனரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. அந்தப் பணி தொடர்ந்து நடக்குமா? -கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 4:51 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#46362

ஆட்டோக்களால் இடையூறு

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்புக்கு எதிரே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்குள்ள மரத்தின் நிழலில் நின்று பொதுமக்கள், பயணிகள் பஸ்களில் ஏறி பயணம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால், அங்கு மீண்டும் ஆட்டோக்களை நிறுத்தி பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறு செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தாமல் இருக்க போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும். -சி.சியாமளா, கருங்காலிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 4:49 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#46361

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் வெளிப்புறத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னக்கடை தெரு, மத்தலங்குளத்தெரு, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபாதைகள் உள்ளன. இந்த நடைபாதைகள் அங்குள்ள கடைகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதில் நடந்து செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். -ராஜா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 4:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#46360

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

ஆரணி, சேவூர்-முள்ளிப்பட்டு பைபாஸ் சாலையில் நகராட்சியில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை எல்லைப் பகுதியில் சாலையோரம் கொட்டி தீ வைக்கின்றனர். மேலும் சாலையோரம் மண், கட்டிட கழிவுகள் ஆகியவைகளும் கொட்டப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கமலகண்ணன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 4:45 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#46359

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு மக்து மரைக்காயர் தெருவில் கடந்த 3 மாதங்களாக 2 இடங்களில் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick