வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்கூடங்கள் இணைக்கப்படுமா?
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியில் இருந்து கீழ்ஆலத்தூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் 2 நிழற்கூடங்கள் உள்ளன. புதிதாக நிழற்கூடம் கட்டப்படும் இடத்தின் அருகே பழைய நிழற்கூடம் உள்ளது. 2 நிழற்கூடங்கள் இருக்கின்ற இடத்தில் இரண்டையும் இணைத்து ஒன்றாக்கலாம். அல்லது பழைய நிழற்கூடத்தை அகற்றலாம். இதுெதாடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மேகநாதன், லத்தேரி.