28 April 2024 5:44 PM GMT
#46386
குப்பை மயமாகி வரும் ஏரி
ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் உள்ள ஏரியில் அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் ஏரி மாசடைந்து வருகிறது. ஏரியில் குப்பைக்கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளிகிருஷ்ணா, ஜோலார்பேட்டை.