Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 May 2024 5:35 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#46685

சுத்தம் இல்லாத சுகாதார வளாகம்

மற்றவை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் காலை முதல் இரவு வரை ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் பயன்பாட்டிற்காக தண்டராம்பட்டு பஸ்கள் நிற்கும் பகுதியில் இலவச சுகாதார வளாகம் உள்ளது. இந்தச் சுகாதார வளாகம் சுத்தம் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - மணி, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 5:34 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#46684

குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

குப்பை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள வட மற்றும் தென் ஒத்தவாட தெருக்களிலும், பே கோபுர தெருவிலும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து காணப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 5:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#46683

உயர்கோபுர மின்விளக்கு பழுது

உயர்கோபுர மின்விளக்கு பழுதுமின்சாரம்

ஆரணி கோட்டை மைதானத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அது, பழுதாகி இருந்தது. அந்தப் பழுதை சரி செய்வதற்காக பல்புகளை கீழே இறக்கி பல மாதங்கள் ஆகி விட்டது. பல்புகளை சரி செய்து எரியவிட நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சொக்கலிங்கம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 5:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#46681

சாலையின் நடுவே தடுப்பு அமைக்க வேண்டும்

சாலை

திருவண்ணமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனால் சாலையில் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையின் நடுவே தடுப்பு அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -பத்மநாபன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 6:13 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46545

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து

வேலூர் கிரீன்சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சர்வீஸ் சாலையில் அந்தப் பகுதியில் உள்ள பல்ேவறு நிறுவனங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் வருவதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண்குமார், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 6:09 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#46534

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

மற்றவை

காட்பாடி தாலுகா பெரியபுதூர் காலனியில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். பெரியபுதூர் காலனியில் பயணிகள் நிழற்குடை கட்டித்தரப்படுமா? -ஏ.சி.காமராஜன், பெரியபுதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 6:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46531

பள்ளத்தால் பயணிகளுக்கு இடையூறு

பள்ளத்தால் பயணிகளுக்கு இடையூறுமற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் உள்ளது. அதன் அருகே பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் தரையில் பதிக்கப்பட்டுள்ள பளிங்கு கல் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் கூட்ட நெரிசலில் நடந்து செல்லும் பயணிகள் பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் பளிங்குகல்லை சீரமைத்து பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:36 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46510

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் காந்திநகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் ஒரே ஒரு குடிநீர் குழாயை தவிர மற்ற குழாய்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் அகற்றப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பிடிக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து புதிய குடிநீர் குழாய்கள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜமாணிக்கம். திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46507

குப்பைகள் முறையாக அகற்றப்படுமா?

குப்பைகள் முறையாக அகற்றப்படுமா?குப்பை

திருப்பத்தூர் அருகே சி.கே.ஆசிரமம் பகுதியில் குப்பைத்தொட்டியில் குப்பைகள் நிரம்பி உள்ளது. அந்தக் குப்பைகளை முறையாக அள்ளாததால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பைத்தொட்டிக்கு வெளியே குப்பைகளை போட்டுச் செல்கின்றனர். அந்தக் குப்பைத்தொட்டிகளை முறையாக அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துளசிராம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:32 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46504

ஒரே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகள்

குப்பை

திருப்பத்தூர் அருேக அகரம் கிராமத்தில் ஒரே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகள் உள்ளன. அந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் சிலர் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத்தொட்டி இல்லாமல் சாலையோரம் கொட்டுகின்றனர். ஒரே இடத்தில் இருக்கும் 2 குப்ைபத்தொட்டிகள் இருப்பதை வெவ்வேறு இடங்களில் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46503

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் சிவசக்தி நகர் பகுதியில் ஏராளமானோர் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டி வைத்து முறையாக குப்பைகளை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -திருநாவுக்கரசு, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46500

பயன்பாடற்ற அடிபம்புகள்

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே அமாவாசை குருமன்ஸ் வட்டம் பகுதியில் 2 அடிபம்புகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பகுதி மண்ணில் புதைந்தவாறு உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அடிபம்புகளை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? -புஷ்பராஜ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick