Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 May 2024 5:23 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46883

சிலையை சீரமைக்க வேண்டும்

சிலையை சீரமைக்க வேண்டும்மற்றவை

வேலூரின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கோட்டையின் வெளியே உள்ள பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று பொழுதைப் போக்கி வருகின்றனர். வடக்குப் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பூங்கா பகுதியில் பெண் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்தச் சிலையை மதுபோதையில் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். அந்தச் சிலையை அழகாக சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலமுருகன், சத்துவாச்சாரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 5:20 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#46882

மரங்களில் ஆணி அடிக்கும் அவலம்

மரங்களில் ஆணி அடிக்கும் அவலம்மற்றவை

வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி பகுதியில் சாலை ஓரம் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பலர் விளம்பர பதாகைகளை ஆணியை கொண்டு அடித்து தொங்க விட்டுள்ளனர். இதனால் மரங்களில் ஏராளமான ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. மரங்களுக்கும் உயிர் உள்ளது என்பதை அறிந்து மக்கள் மரங்களில் ஆணிகள் அடிப்பதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை செய்ய வேண்டும். -மூர்த்தி, தொரப்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 5:14 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#46880

தினத்தந்திக்கு நன்றி

குப்பை

சென்னங்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்பக்கம் குடியிருப்புகளுக்கு எதிரில் பி.கே.புரம் ஊராட்சி இடத்தில் தரம் பிரிக்காத குப்பைகள், தனியார் மருத்துவக் கழிவுகள் மலைபோல் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் அந்தக் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் நன்றியை தெரிவித்தனர். -சீ.நேதாஜி, சென்னங்குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 5:11 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#46879

சிறுபாலம் சேதம்

சிறுபாலம் சேதம்மற்றவை

வேலூர் மாவட்டம் தெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊசூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரே சிறு பாலம் சேதம் அடைந்துள்ளது. பள்ளிக்கூடம் தொடங்கும் முன் பாலத்தை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். -ம.ராஜ், ஊசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 5:08 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#46878

குடிநீர் தொட்டி பழுது

குடிநீர் தொட்டி பழுதுதண்ணீர்

குடியாத்தம் நகரம் 14-வது வார்டு ஆர்.எஸ்.நகர் பகுதியில் ஒரு குடிநீர் தொட்டி பழுதாகி 2 வருடமாகிறது. அதை சரி செய்யாமல் வைத்துள்ளனர். குடிநீர் தொட்டியை பழுது நீக்கி குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வகுமார், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 5:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46877

சுவரொட்டிகளால் மறைக்கப்பட்ட பெயர் பலகை

மற்றவை

திருப்பத்தூர் அருகே கல்லாத்தூரில் பெயர் பலகையை சுவரொட்டிகளை ஒட்டி மறைத்துள்ளனர். இதனால் அந்த ஊருக்கு புதிதாக வரும் நபர்கள் வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். பெயர் பலகையில் சுவரொட்டிகளை ஒட்ட தடை செய்ய வேண்டும். -சுப்பிரமணியம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46876

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து ஜலகம்பாறை செல்லும் சாலையில் ஜடையனூர் பகுதியில் சாலையின் இருபுறமும் குப்பைகளை கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிமாறன், ஜலகம்பாறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:58 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46875

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராமமூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:56 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46874

பயனற்ற குப்பைத்தொட்டி

குப்பை

திருப்பத்தூர் அருகே டி.கிருஷ்ணாபுரத்தில் கவிழ்ந்த நிலையில் குப்பைத்தொட்டி உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்ட சிரமப்படுகின்றனர். கவிழ்ந்துள்ள குப்பைத்தொட்டியை சரியாக வைத்து குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:55 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46873

ஒரே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே குறும்பகேரியில் ஒரே இடத்தில் 2 குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குப்பைத்தொட்டிகளை வெவ்வேறு இடங்களில் வைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சூரியகுமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:53 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46872

தேங்கும் நீரில் கொசு உற்பத்தி

தேங்கும் நீரில் கொசு உற்பத்திகழிவுநீர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் சாலையோரம் தண்ணீர் தேங்கி பாசி பிடித்து அசுத்தமாக உள்ளது. தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:50 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46871

விளம்பர பலகை அகற்றப்படுமா?

மற்றவை

வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட பெல்லியப்பா நகர் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அண்ணா சிலை எதிரே விளம்பர பலகை சாலையின் நடுவே உள்ளது. இதை அகற்றாமல் பணி நடந்து வருகிறது. பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் விளம்பர பலகையை அகற்றி விட்டு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick