Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 May 2024 4:47 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46870

சாலைக்கு தார் ஊற்ற வேண்டும்

சாலைக்கு தார் ஊற்ற வேண்டும்சாலை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. அந்த வழியாக புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் சாலைக்கு தார் ஊற்றி சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -சங்கர், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:43 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46869

மின்விளக்கு வசதி தேவை

மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் இரவில் மின்விளக்கு வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். -ராமன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:41 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46868

சாலையை சீர் செய்வார்களா?

சாலையை சீர் செய்வார்களா?சாலை

ராணிப்பேட்டை கே.எம்.என் தெரு அருகில் அரசு வங்கிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. சேதமடைந்த சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மஞ்சுநாத், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#46867

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மின்சாரம்

ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா செல்லும் ரோட்டின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தை அதிகாரிகள் மாற்றி அமைக்க வேண்டும். -கேசவன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:35 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#46866

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்கழிவுநீர்

ஆரணி ஆரணிப்பாளையம் காந்தி ரோட்டில் இருந்து பிள்ளையார் கோவில் தெரு செல்லக்கூடிய பிரதான சாலையில் கால்வாய் முழுமையாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்ேதாடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிச்சைமணி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#46865

சரக்கு வேன்களில் மக்களை ஏற்றும் அவலம்

போக்குவரத்து

கண்ணமங்கலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதில் சரக்கு வேன், மினி லாரிகளில் மக்களை ஏற்றி செல்கிறார்கள். மக்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நந்தகுமார், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:26 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#46861

சாலையை விரிவுப்படுத்த வேண்டும்

சாலை

வந்தவாசி இந்திராநகர் ஐந்து கண் பாலத்தில் இருந்து பைபாஸ் சாத்தமங்கலம் கூட்ரோடு வரை இரு வழிசாலையாக விரிவுப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. சாலை குறுகலாக உள்ளதால் சாலையை விரிவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பவானிபழனி, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:24 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#46859

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு பாலுடையார் தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் இரவில் எரியும் மின் விளக்ைக பகலில் அணைப்பதில்லை. இதனால் பகலிலும் அந்த மின்விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகலில் மின் விளக்கு எரிவதை நிறுத்த ேவண்டும். -தீனதயாளன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#46858

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

ஆரணி ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்து வெற்றிலைக் கார தெருவுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையின் குடியிருப்பு நிறைந்த பகுதியில் ஒரு மின் கம்பத்தின் அடியில் சேதம் அடைந்துள்ளது. கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதம் அடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -சம்பந்தமூர்த்தி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46723

ஓரங்கட்டப்பட்ட குப்பை வண்டி

மற்றவை

திருப்பத்தூர் அருகே பெரியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு ஊராட்சியில் பயன்படுத்தப்பட்ட குப்பை வண்டி, குப்பைத்தொட்டிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதையன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 34
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:40 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46722

பாலத்தில் பள்ளம்

சாலை

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் செல்லும் சாலையின் சிறு பாலத்தில் பள்ளம் உள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் நிலை உள்ளது. அந்தப் பள்ளத்தை அதிகாரிகள் சரி செய்வார்களா?. -பசுபதி, வெங்களாபுரம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 May 2024 6:38 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#46721

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே புலிகுட்டி கிராமத்தில் குளத்தின் கரையோரம் கோவில் உள்ளது. அந்தக் கோவில் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டது. ஆனால் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சின்னராசு, புலிகுட்டி கிராமம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick