வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு நன்றி
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சென்னங்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்பக்கம் குடியிருப்புகளுக்கு எதிரில் பி.கே.புரம் ஊராட்சி இடத்தில் தரம் பிரிக்காத குப்பைகள், தனியார் மருத்துவக் கழிவுகள் மலைபோல் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் அந்தக் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-சீ.நேதாஜி, சென்னங்குப்பம்.