Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 May 2024 7:37 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#47071

நெடுஞ்சாலையோரம் தேங்கும் மழைநீர்

நெடுஞ்சாலையோரம் தேங்கும் மழைநீர்தண்ணீர்

கே.வி.குப்பம் அருகே அர்ஜுனாபுரம்-சென்னங்குப்பம் இடையே, காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையோரம் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சாலையோரம் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமகிருஷ்ணன், அர்ஜுனாபுரம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:35 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47070

கால்வாயில் வீசப்படும் குப்பைகள்

கால்வாயில் வீசப்படும் குப்பைகள்குப்பை

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி பகுதியில் பாலாற்றங்கரை செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் ஏராளமான குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மூட்டைகளில் துணிகள் வீசப்பட்டு கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் சீராக செல்லவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 12
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:32 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47069

பகலிலும் எரியும் மின்விளக்குகள்

பகலிலும் எரியும் மின்விளக்குகள்மின்சாரம்

வேலூர் கோட்டை அகழியைச் சுற்றி மின்விளக்குகள் உள்ளன. இரவில் கோட்டையை பார்க்கும் போது கண்ணை கவரும் வகையில் இருக்கின்றன. ஆனால் அந்த மின்விளக்குகள் தொடர்ந்து பகலிலும் எரிகிறது. இதை, ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை. பகலில் மின் விளக்குகளை அணைத்து விட வேண்டும். இரவில் மட்டுமே ஒளிர விட வேண்டும். -மாணிக்கம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:28 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#47068

கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

கழிவுநீர் கால்வாய் வசதி தேவைகழிவுநீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பெருமணம். அந்தக் கிராம தெருக்களில் கழிவுநீர் கால்வாய் இல்லை. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பெருமணம் கிராமத்தில் அனைத்துத் தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன் வர வேண்டும். -கோகுல், பெருமணம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:08 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#47067

ஆபத்தான பேனர்

ஆபத்தான பேனர்மற்றவை

வேட்டவலம்-திருவண்ணாமலை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மேலே அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் ஆபத்தான நிலையில் கீழே சாய்ந்துள்ளது. இதேபோல் வேட்டவலம் பேரூராட்சி உட்பட்ட கடைவீதியில் பல இடங்களில் அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான, அனுமதியின்றி வைக்கபட்ட விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயா, வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:01 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#47066

அடிப்படை வசதிகள் தேவை

அடிப்படை வசதிகள் தேவைமற்றவை

தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். வடக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாருவது இல்லை. பள்ளிக்கூடம் எதிரே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதம் அடைந்து, தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. இதுதவிர கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிக்குமார், அகரம்பள்ளிப்பட்டு

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 6:58 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#47065

கழிவுநீர் கால்வாய் சேதம்

கழிவுநீர் கால்வாய் சேதம்கழிவுநீர்

தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட வாணாபுரம் கிராமத்தில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் பின்பக்கம் மக்கள் வசிக்கும் குடியிருப்பில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. அந்தக் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா? -சிவா, வாணாபுரம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 6:53 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#47064

சாய்வாக உள்ள மின்கம்பம்

சாய்வாக உள்ள மின்கம்பம்மின்சாரம்

செங்கம் அருகில் உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்டபேட்டை கிராமத்தில் ஒரு மின்கம்பம் சாலை ஓரம் சாய்வாக உள்ளது. அது, எந்த நேரத்திலும் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. அந்த மின்கம்பத்தை செங்குத்தாக நட மின்வாரியத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். -பானுபிரகாஷ், செங்கம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 6:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#47063

தூர்வாரும் குப்பைகளை அகற்ற வேண்டும்

தூர்வாரும் குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

ஆரணி அருணகிரிசத்திரம் மாதவராயன் பேட்டை தெரு முகப்பில் கழிவுநீர் கால்வாயில் விழும் குப்பைகள், கழிவுகளை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தூர்வாரி அதன் அருகிலேயே வைத்து விடுகின்றனர். அதை உடனே அகற்றாததால் அதே குப்பைகள், கழிவுகள் மழைக்காலத்திலும், காற்று வீசும்போதும் மீண்டும் கால்வாய்க்குள் விழுந்து, அடைப்பு ஏற்படுகிறது. தூர்வாரும் குப்பைகள், கழிவுகள் காய்ந்ததும் உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்்கை எடுக்க வேண்டும். -பெருமாள், ஆரணி.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:54 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#47060

சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்மற்றவை

ஆரணி முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு அருகே ஆரணி-திருவண்ணாமலை சாலையில் உள்ள அர்ஜுனன் குளத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் காற்று அடித்தால் குப்பைகள் அனைத்தும் குளத்தில் விழும் அவல நிலை உள்ளது. ஆகையால் குளத்தைத் தூர்வாரி சீரமைத்து, சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அரவிந்த்ராஜ்குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 5:28 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#46885

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

காட்பாடி தாராபடவேடு ஏரி அருகே மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள்.இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. அந்தக்குப்பைகளுக்கு சிலர் தீ வைத்து விடுகிறார்கள். தீயில் இருந்து நச்சுப்புகை எழுந்து மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அந் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் புகையால் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 5:28 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#46884

கால்வாய்க்கு மூடி போட வேண்டும்

கால்வாய்க்கு மூடி போட வேண்டும்கழிவுநீர்

காட்பாடி பிரம்மபுரத்தில் திருவலம் செல்லும் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் வசதிக்காக சிமெண்டு சிலாப் போடப்பட்டுள்ளது. அந்தச் சிமெண்டு சிலாப்பின் மேற்பகுதி உடைந்துள்ளது. அதில் உள்ள கம்பிகள் ெவளிேய நீட்டிக்கொண்டு உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாய்க்கு மேலே மூடி போட வேண்டும். -மாதவன், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick