Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 May 2024 8:05 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47083

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ராணிப்பேட்டையில் இருந்து வி.சி.மோட்டூர் செல்லும் சாலையின் ஓரங்களில் கடை நடத்துபவர்கள் உணவுக் கழிவுகளையும், குப்பைகளையும் அந்தந்தப் பகுதியில் சாலை ஓரங்களிலேயே கொட்டி விடுகின்றனர். அதில் சிலர் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். சாலையோரம் குப்பைகளை கொட்டாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்ைபயன், வி.சி.ேமாட்டூர்.

மேலும்
ஆதரவு: 40
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 8:03 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#47082

மின் ஒயர் பைப் உடைந்தது

மின் ஒயர் பைப் உடைந்ததுமின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் கரிவேடு ஊராட்சியில் அவளூர் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், பேனல் போர்டு அமைந்துள்ளது. இந்தப் பேனல் போர்டுக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களாகவே பேனல் போர்டுக்கு வரும் மின் ஒயர் பைப் உடைந்து சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதை அதிகாரிகள் சரி செய்வார்களா? -அன்பரசன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 8:00 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47081

மின்கம்பத்தில் படரும் செடி, கொடிகள்

மின்கம்பத்தில் படரும் செடி, கொடிகள்மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் உள்ள சில மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. இவை மின் கம்பிகளில் உரசி மின் கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை அகற்ற வேண்டும். -குமார், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:57 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47080

வழிகாட்டி பலகைகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

வழிகாட்டி பலகைகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்மற்றவை

ராணிப்பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் மருதாலம் கூட்ரோட்டில் வழிகாட்டி பெயர் பலகை உள்ளது. அதில் சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். இதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஸ்டீபன்ராஜ், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:54 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47079

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை கட்டிடம் பின்பக்கம் உள்ள பகுதியில் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சாய்ராம், மாந்தாங்கல்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:52 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47078

தேங்கியுள்ள கழிவுநீர்

தேங்கியுள்ள கழிவுநீர்கழிவுநீர்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலைஓரத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன் நோய் பரவ வாய்ப்புள்ளது. தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரமேஷ், ராணிப்பேட்ைட.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:48 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47077

சாலையில் பள்ளம்

சாலை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் பாதாள சாக்கடை உடைந்து, அந்தப் பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரஞ்சித், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47076

வேகத்தடைகளின் உயரம் குறைக்கப்படுமா?

சாலை

திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. மேலும் அந்த வேகத்தடைகள் அதிக உயரமாக உள்ளன. இதனால் வாகனங்கள் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது அடிபாகத்தில் உள்ள என்ஜின் உரசி பாதிக்கப்படுகிறது. விபத்துகளும் நடக்கின்றன. வேகத்தடையின் உயரத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலகிருஷ்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47075

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் என்.எம்.கோவில் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை மோசமான நிலையில் உள்ளது. இங்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதையன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:44 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47074

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் கவுதமபேட்டை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தெரு நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -செல்வம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:42 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47073

பேரிகார்டுகள் வைக்கப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை நெடுஞ்சாலையில் அண்ணான்டப்பட்டி கூட்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அந்தப் பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுக்க பேரிகார்டுகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 7:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47072

பெயர் பலகை சேதம்

பெயர் பலகை சேதம்மற்றவை

வேலூர் மாநகராட்சி தொரப்பாடியில் மகளிர் சிறை அருகில் உள்ள எஸ்.ஆர்.எம்.நகர் பெயர் பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் உள்ள பெயர் பலகைகள் இதே போல் உடைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், தொரப்பாடி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick