Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Jun 2024 8:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47260

எரியாத மின் விளக்குகள்

எரியாத மின் விளக்குகள்மின்சாரம்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சில மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எரியாமல் இருக்கும் மின்விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 8:02 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47259

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே புளியந்தாங்கலில் இருந்து ஏரிக்கொடி செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பார்த்திபன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:56 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47258

தெருவில் பள்ளம்

சாலை

வாலாஜாபேட்டை போலீஸ் நிலையம் மற்றும் கோர்ட்டு அருகில் 4 தெருக்கள் சந்திக்கும் இடத்தில் பெரிய பள்ளம் உள்ளது. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழுந்து செல்கிறார்கள். பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாரதிகுமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:54 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47257

ஆக்கிரமிப்பால் காணாமல்போன கால்வாய்கள்

கழிவுநீர்

வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பல்வேறு தெருக்களில் சாக்கடை கால்வாய்கள் தூர்ந்துபோய் காணாமல் போய் விட்டன. ஒருசில இடங்களில் திட்டமிட்டு கால்வாய்கள் ஆக்கிரமித்து மூடப்பட்டு விட்டன. இதனால் பல இடங்களில் கழிவுநீர் தெருவிலும், சாலையிலும் ஓடுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்களை கண்டறிந்து மீட்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளங்கோவன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:50 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47256

ஓரங்கட்டப்பட்ட பெயர் பலகை

ஓரங்கட்டப்பட்ட பெயர் பலகைமற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு அருகில் காரை எல்.எப். சாலை செல்வதற்குரிய வழிகாட்டி பெயர் பலகை சேதம் ஆனதால், அதை ஓரங்கட்டி விட்டனர். அதை சரியான இடத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:46 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47255

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் சங்கம் தெரு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மழைப் பெய்யும் நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலாஜி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#47254

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் பெரிய கம்மாவார் தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத்துறையினர் உடனடியாக மின் விளக்கை சரி செய்து எரியவிட வேண்டும். -ராஜா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:39 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47253

குடிநீர் தொட்டி சேதம்

தண்ணீர்

திருப்பத்தூர் அருகில் கொட்டாவூரில் உள்ள குடிநீர் தொட்டி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமாகி உள்ளது. குடிநீர் தொட்டிைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், கொட்டாவூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:37 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47252

பயனற்ற குப்பைத்தொட்டி

குப்பை

திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனை முன்பு குப்பைத்தொட்டி ஒன்று உள்ளது. அது, தற்போது சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். ஆகையால், அங்குப் புதிதாகக் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும். -முருகன், ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:36 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47251

குப்பை தொட்டிக்கு வெளியே குவிந்துள்ள குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே காளத்தியூர் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி உடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டிக்கு வெளியே கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் அதிக அளவில் வெளியே கிடக்கிறது. எனவே புதிதாக அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டிைய வைத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும். -பாஸ்கரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47250

சாலையில் பள்ளம்

சாலை

திருப்பத்தூர் புதுக்கோட்டை சாலையில் இருந்து வீரபத்திரசாமி கோவில் வட்டம் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்தப் பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்பழகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 7:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47249

புதர் சூழ்ந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பத்தூர் அருகே என்.எம். கோவில் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியைச் சுற்றி புதர், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அந்தக் குடிநீர் தொட்டிக்கு குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டியைச் சுற்றிலும் உள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண், என்.எம்.கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick