Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Jun 2024 7:44 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#47439

மின் விளக்கு எரியாத ஏ.டி.எம். மையம்

மின் விளக்கு எரியாத ஏ.டி.எம். மையம்மற்றவை

ஜோலார்பேட்டை இடையம்பட்டி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த சில நாட்களாக இரவில் மின் விளக்குகள் எரியாததால் அப்பகுதி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்களது செல்போனில் டார்ச் லைட்டை அடித்து பணம் எடுக்கும் அவல நிலை உள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏ.டி.எம். மையத்தில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். -மதன், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 7:41 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#47438

சாய்ந்த பெயர் பலகை

சாய்ந்த பெயர் பலகைமற்றவை

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் ஏலகிரி கிராமத்துக்கு செல்லும் பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள பெயர் பலகை சீரமைக்க வேண்டும். -எம்.கே.லோகேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 7:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#47437

சாலையை விரிவாக்கம் செய்வார்களா?

சாலையை விரிவாக்கம் செய்வார்களா?சாலை

கண்ணமங்கலம்-புதுப்பேட்டை வழியாக கொளத்தூர், குப்பம், காளசமுத்திரம், படவேடு வரை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. குப்பம் கிராமத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்தச் சாலையை விரிவாக்கம் செய்து இரு வழி சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுந்தரமூர்த்தி, குப்பம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 7:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#47436

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள செம்படத் தெருவில் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 8:32 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#47268

குப்ைபகளை எரிக்கும் அவலம்

குப்பை

செங்கம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு சென்று பெருமாள் கோவில் தெரு, மேலப்பாளையம் பகுதிகளில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குப்பைகளை மக்கும் குப்ைபகள், மக்காத குப்ைபகள் எனத் தரம் பிரிக்க ஏற்பாடு செய்வார்களா? -மாரிமுத்து, செங்கம்.

மேலும்
ஆதரவு: 40
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 8:30 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#47267

பயணிகள் நிழற்கூடம் இட்லி கடையானது

பயணிகள் நிழற்கூடம் இட்லி கடையானதுமற்றவை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் மின்வாரிய அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தமும், பயணிகள் நிழற்கூடமும் உள்ளது. பயணிகள் நிழற்கூடத்தில் இருந்த இருக்கைகளை உடைத்து பெயர்த்து விட்டனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் உட்கார முடியாத நிலை உள்ளது. இருக்கைகள் இல்லாத பயணிகள் நிழற்கூடத்தில் தள்ளுவண்டியை நிறுத்தி இட்லி சுட்டு விற்கிறார்கள். திடீரென மழைப் பெய்தால் பயணிகள் எங்கே ஒதுங்குவது? இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருமுருகன், அப்துல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 8:28 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#47266

மின்விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

போளூர் பஸ் நிலையத்தில் இருந்து வசூர் பைபாஸ் சாலை வரை சோலார் மின்விளக்குகள் உள்ளன. அவை, போளூர் பேரூராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சோலார் மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ராகுல், போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 8:22 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#47265

சுடுகாட்டுக்கு சாலை வசதி

சாலை

பேரணாம்பட்டு ஒன்றியம் பொகளூர் ஊராட்சி மேல்ஆலாங்குப்பம் கிராமத்தில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சுடுகாடு மேம்பாடு செய்யப்பட்டது. அதற்கு சாலை வசதி கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சுடுகாட்டுக்கு சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -கிருஷ்ணமூர்த்தி, பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 8:20 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#47264

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

பேரணாம்பட்டு டவுன் பஸ் நிலைய பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாமலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ஆம்புலன்சுகள், பொதுமக்கள் என பலரும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.வெங்கடேசன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 8:16 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47263

மருத்துவமனையில் அசுத்தமான கழிவறை

மற்றவை

வேலூர் பென்லேன்ட் மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள், பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்குள்ள கழிவறை சுத்தம் இல்லாமல், அசுத்தமாக உள்ளது. முதியவர்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவறையை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஓ.ஜெ.கதிர்வேலு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 8:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47262

தெரு சீரமைக்கப்படுமா?

தெரு சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் சத்துவாச்சாரி வெள்ளாளர் தெருவில் இருந்து பஜனை கோவில் செல்லும் குறுக்கு தெருவில், கால்வாய் தடுப்பு சேதம் அடைந்துள்ளது. தற்காலிகமாக பலகையை வைத்து அடைத்து வைத்துள்ளனர். இதனால் தெருவில் அகலம் குறுகிய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. தெரு மற்றும் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சந்திரசேகரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 8:12 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47261

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்மற்றவை

வேலூர் பாலாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து வருகின்றன. தற்போது தண்ணீர் இல்லாமல் இருப்பதால் பாலாறு மற்றும் கரையோரம் வளரும் சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றினால் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கலாம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஏகாம்பரம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick