Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Jun 2024 7:49 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#47609

சரிவர இயங்காத ஏ.டி.எம்.மையம்

சரிவர இயங்காத ஏ.டி.எம்.மையம்மற்றவை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூரில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம்.மையம் செயல்பட்டு வருகிறது. அது, மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் சரியாக இயங்கும். அதன்பிறகு சரிவர இயங்குவது இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 7:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47608

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வேலூர்-காட்பாடி சாலையில் பாலாற்றின் குறுக்கே உள்ள அண்ணா பாலத்தில் நடுவே ஒருசில மின் விளக்குகள் எரியவில்லை. இருள் சூழ்ந்த பகுதியில் நடைபாதையில் அமர்ந்து சிலர் மதுபானம் குடிக்கின்றனர். காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். பாலத்தில் எரியாத மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவராஜ், விருதம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 8:47 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47450

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் மனு அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மனோகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 32
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 8:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47449

மின் விளக்குகள் எரியுமா?

மின்சாரம்

வேலூர் பாகாயத்தில் ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் அருகில் மின்விளக்குகள் எரியவில்லை. அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. அங்குள்ள மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -எஸ்.சீனி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 8:40 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#47447

கூட்டுறவு பால் சங்க கட்டிடம் பழுது

மற்றவை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க.நகர் பாண்டியன் வீதியில் உள்ள கூட்டுறவு பால் சங்க கட்டிடம் பழுதடைந்துள்ளது. அதில் பால் நிர்வாகம் இயங்காததால் கட்டிடம் பழுதாகி வருகிறது. எனவே அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி, நீதிமன்றத்துறைக்கு அலுவலகத்தை ஒதுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 8:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47446

மீண்டும் வேகத்தடை வேண்டும்

சாலை

வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் போடப்பட்டு இருந்த வேகத்தடைகள் தேர்தல் பிரசாரத்துக்காக அகற்றப்பட்டன. தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் சாலைகளின் குறுக்கே வேகத்தடைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 8:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47445

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலகம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு அந்த இடமே அசுத்தமாக உள்ளது. மேலும் அதன் அருகில் அரசு குடியிருப்புகளும் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? -ரமேஷ், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 8:21 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47444

ஓரங்கட்டப்பட்ட வழிகாட்டி பலகை

ஓரங்கட்டப்பட்ட வழிகாட்டி பலகைமற்றவை

ராணிப்பேட்டை அருகே ரெயில் நிலைய சாலை செல்லும் பகுதிக்கு உள்ள வழிகாட்டி பலகைைய சாலையில் உள்ள வீட்டின் ஓரத்தில் சாய்த்து வைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜமாணிக்கம், ராணிப்ேபட்டை.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 8:14 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47443

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ராணிப்பேட்டை செல்லும் சாலையின் ஓரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும். -சந்தோஷ், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 8:09 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47442

சாலை அருகே தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் செல்லும் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -அசோக், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 8:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47441

சாலை வசதி செய்து தரப்படுமா?

சாலை வசதி செய்து தரப்படுமா?சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் எமரால்டுநகர் பகுதியில் உள்ள மசூதிக்கு செல்வதற்கு சரியான சாலை வசதி செய்யப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்து தருவார்களா? -அப்துல்ரஹிம், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Jun 2024 7:46 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#47440

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் சின்னகம்மாவார் தெருவில் உள்ள மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -ராஜா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick