Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Jun 2024 8:28 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47622

சாலை பழுது

சாலை பழுதுசாலை

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காமராஜ்நகர், புளியங்கண்ணு, நவ்லாக் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:23 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#47620

பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்படுமா?

மற்றவை

காவேரிப்பாக்கம்-திருப்பாற்கடல் செல்லும் சாலையில் உள்ள உதயம் நகர் பகுதியில் வசிப்பவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 2 கிலோ மீட்டர் தூரத்தில் வாலாஜா கடப்பேரிராமாபுரம் கிராமத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் முதியவர்கள் சிரமப்படுகின்றனர். எனவேஅந்த உதயம்நகர் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:21 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47619

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லைமின்சாரம்

ராணிப்பேட்டையில் கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் ஒரு மகால் எதிரே உயர் கோபுரமின் விளக்கு எரியவில்லை. அதேபோல், ஒரு அரசு வங்கி எதிரே உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்குகளை எரியவிட வேண்டும். -நித்தியகுமார், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47618

புதிதாக குப்பை தொட்டி வைக்கப்படுமா?

குப்பை

திருப்பத்தூர் அருகே சுருட்டையன் வட்டம் பகுதியில் குப்பை தொட்டி ஒன்று உடைந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர். எனவே அங்கு புதிதாக குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில்குமார், புதுப்ேபட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47617

புதருக்குள் குப்பைத்தொட்டி

குப்பை

திருப்பத்தூர் அருகே புத்தகரத்தில் புதருக்குள் குப்பைத்தொட்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைத்ெதாட்டியை முறையான இடத்தில் வைப்பார்களா? -கார்த்திக், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47616

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே மான்கானூர் பகுதியில் பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். எனவே அந்தப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -மகாராஜா, மான்கானூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:11 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47615

குப்பைகளை கொட்ட விழிப்புணர்வு

குப்பை

திருப்பத்தூர் சி.கே.சி. ஆசிரமம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் அதன் அருகிலேயே கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை பொதுமக்கள் குப்பைத்தொட்டியில் கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். -மணிவண்ணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:09 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47614

சாலையில் சிதறி கிடக்கும் மணலால் விபத்து

மற்றவை

திருப்பத்தூர் ஈத்கா சாலையோரம் கட்டிட பணிகளுக்காக எம்சாண்ட் மணல் கொட்டி வைத்துள்ளனர். அந்த மணல் சாலையில் சிதறி உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. மணல் சாலைக்கு வராதவாறு கொட்ட வேண்டும். -முனுசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:07 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#47613

சீரான மின்வினியோகம் செய்ய வேண்டும்

மின்சாரம்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் சீரான மி்ன் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஸ்ரீதர், ஜோலார்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47612

4-வது மாடியில் ஓய்வெடுக்கும் நாய்கள்

4-வது மாடியில் ஓய்வெடுக்கும் நாய்கள்மற்றவை

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பி-பிளாக் 4-வது மாடியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த மாடிக்கு படிக்கட்டு வழியாக ஏறி வந்த நாய்கள், வெயிலுக்கு இதமாக அலுவலக வாசலில் ஓய்வெடுத்தன. நாய்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 7:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47611

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே பில்டர்பெட் சாலையில் கற்கள் பதித்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை ஆரம்பிக்கும் இடத்தின் அருகே கற்கள் பெயர்ந்து பள்ளம் உருவாகி உள்ளது. மேலும் இரவில் வாகனங்களில் அந்த வழியாக செல்லும்போது நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 7:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47610

அபாயகரமான பள்ளம்

அபாயகரமான பள்ளம்மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் செல்லியம்மன் கோவில் வழியாக வரும் வாகனங்கள் பஸ் நிலையத்துக்கு திரும்பும் வளைவில் (திருப்பத்தூர், குடியாத்தம் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு அருகே) அபாயகரமான பள்ளம் உள்ளது. பெரும் விபத்து நடக்கும் முன் அதிகாரிகள் பள்ளத்தை மூட வேண்டும். -அருண்குமார், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick