Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Jun 2024 8:56 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#47634

அரசு டவுன் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கீழ்பென்னாத்தூரில் இருந்து சேத்துப்பட்டுக்கு குறைந்த பட்சம் 2 அரசு டவுன் பஸ்களையாவது இயக்கினால் சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, காஞ்சீபுரம் செல்ல பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முத்துக்குமார், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:54 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#47633

வேகத்தடை அமைப்பார்களா?

சாலை

வந்தவாசி இந்திராநகர்-சேத்துப்பட்டு சாலையில் தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தச் சாலையின் ரோடு குறுக்கே ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும். அதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம். மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -பவானிபழனி, இந்திராநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:52 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#47632

மின் விளக்கு எரிய வில்லை

மின்சாரம்

வந்தவாசி ஐந்து கண் பாலத்தில் இருந்து சாத்தமங்கலம் பைபாஸ் கூட்டுச்சாலை வரை மெயின் ரோட்டின் இருபுறமும் மின் விளக்குகள் எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். -முருகன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:51 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#47631

நூலகம் வசதி தேவை

மற்றவை

ஜவ்வாதுமலை ஆட்டியானூர் கிராமத்தைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. படித்த இளைஞர்கள் பலர் இங்கு உள்ளனர். அவர்களும், மலைவாழ் மக்களும் தினமும் அன்றாட நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ள நூலக வசதி இல்லை. எனவே போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக மலைவாழ் இளைஞர்களுக்கு நூலக வசதி ஏற்படுத்தவேண்டும். -சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:49 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#47630

நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

போக்குவரத்து

வேலூரில் இருந்து ஆரணி, பெரணமல்லூர் வழியாக தேசூருக்கு பல ஆண்டுகளாக தடம் எண்:225வி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், வியாபாரிகள், விவசாயிகள் பயன் அடைந்தனர். அந்தப் பஸ்சை நிறுத்தி விட்டார்கள். நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எமரேசன், தேசூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:47 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#47629

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள். இதனால் திருவண்ணாமலையில் பல்வேறு தெருக்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக கட்டபொம்மன் தெருவில் உள்ள கடைகளின் எதிரே ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் உள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.செந்தில், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:45 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#47628

எரிவாயு தகன மேடை வசதி

மற்றவை

கீழ்பென்னாத்தூர் தாலுகாவாக உருவாகி பல ஆண்டுகள் ஆகின்றன. தாலுகா தலைநகராக இருக்கும் எங்கள் ஊரில் எரிவாயு தகன மேடை வசதி இல்லை. எனவே எரிவாயு தகன மேடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அரங்க. முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:42 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#47627

பயன்பாட்டுக்கு வராத கிணறு

பயன்பாட்டுக்கு வராத கிணறுதண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கிரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில் 3 ஆண்டுக்கு முன்பு ரூ.5 லட்சத்தில் கிணறு புதிதாக ஏற்படுத்தப்பட்டது. அதை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காலதாமதம் செய்கிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நவாப், பக்கிரிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:39 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47626

சாலையோரம் வீசப்பட்ட குப்பைகள்

சாலையோரம் வீசப்பட்ட குப்பைகள்குப்பை

ராணிப்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலையோரம் குப்பைகளை வீசுகிறார்கள். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கவின்குமார், ராணிப்ேபட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47625

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வாலாஜா ஒன்றியம் படியம்பாக்கம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவலிங்கம், படியம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:33 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#47624

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மற்றவை

நெமிலியை அடுத்த பள்ளூர் ஊராட்சியில் இருந்து தினமும் பலர் காஞ்சீபுரம், அரக்கோணம் பகுதிகளுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர். அங்குள்ள கணபதிபுரம் செல்லும் சாலையில் புதிய காலனியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். அதேபோல் காஞ்சீபுரம்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள பருவமேடு பகுதியிலும், நெமிலி செல்லும் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியிலும் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ்மோகன், நெமிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 8:31 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#47623

வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்சாலை

நெமிலி பஸ் நிலையம் அருகே அரக்கோணம்-ஓச்சேரி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளிக்கு எதிரே மாணவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும். -தினேஷ், நெமிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick