Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Jun 2024 5:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47778

புதருக்குள் கிடக்கும் குப்பைத்தொட்டி

குப்பை

திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூரில் குப்பைத்தொட்டி ஒன்று புதருக்குள் உடைந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். அந்தப் பகுதியில் புதிதாகக் குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணா, ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:25 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47776

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தூர்வாருவது இல்லை. இதனால் அந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகின்றன. கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, திருமால்நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47775

சாலையோரம் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் மிட்டூர் அருகே சாலையோரம் கோழிக்கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையோரம் கோழிக்கழிவுகள் கொட்டுவதை சம்பந்தப்பட்ட துறையினர் தடுக்க வேண்டும். -ராஜா, மிட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#47774

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர்

ஆரணி பாரதியார் தெருவில் குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி கால்வாயில் கலக்கிறது. குழாய் உடைப்பை சரி செய்ய நகராட்சி பொறியாளர் பிரிவு உரிய நடவடிக்கை எடுக்குமா? -ராஜ்குமார், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:20 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#47773

பள்ளி நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் வில்வாரணி, குருவிமலை ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவிகள் காலை, மாலை நேரங்களில் பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். பள்ளிக்கு செல்லும் நேரத்திலும், மாலை பள்ளி முடியும் நேரத்திலும் போதிய அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவக்குமார், வில்வாரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:18 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#47771

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் விநாயகபுரம் தெரு உள்பட பல்வேறு தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை பன்றிகள் கிளறி விடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும். -விஷ்ணுவிசால், வெம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:16 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#47770

நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும்

மற்றவை

சேத்துப்பட்டு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அதில் ஒவ்வொரு தெருக்களிலும் 5 முதல் 10 நாய்கள் வரை சுற்றித்திரிகின்றன. பெரும்பாலான நாய்கள் வெறிப்பிடித்தாற்போல் உள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். -செல்வம், சேத்துப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#47769

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

ஆரணி அருகே ராட்டினமங்கலம் இ.பி.நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. சமீபத்தில் 6 பேரை நாய்கள் கடித்துள்ளன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்திபன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 9:06 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#47639

ஆட்டோக்களில் அதிக பயணிகள்

ஆட்டோக்களில் அதிக பயணிகள்போக்குவரத்து

வெம்பாக்கம் தாலுகா தூசி மெயின் ரோட்டில் ஏராளமான ஆட்டோக்கள் செல்கின்றன. அந்த ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் ஆட்ேடாக்கள் மீது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அஜித், தூசி.

மேலும்
ஆதரவு: 34
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 9:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#47638

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

மற்றவை

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் இந்து ஆரம்பப்பள்ளி உள்ளது. அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பிரகாஷ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 9:03 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#47637

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்மின்சாரம்

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் மாதா கோவில் எதிரே வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம். மின்வாரியத்துறை அதிகாரிகள் இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகேஷ், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Jun 2024 9:01 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#47636

டவுன் பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மகமாயிதிருமணி வரை 30 கிலோ மீட்டர் தூரம் அரசு டவுன் பஸ் இயக்கினால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு டவுன் பஸ்சை இயக்க முன்வர வேண்டும். -சுருட்டை மண்ணு, மகமாயிதிருமணி.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick