Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Jun 2024 5:56 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#47804

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

காட்பாடி-வேலூர் சாலையில் இருந்து காங்கேயநல்லூருக்கு செல்லும் சாலை பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது. அந்தச் சாலையை இன்னும் சீரமைக்காமலேயே வைத்துள்ளனர். சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க வேண்டும். -பாலவேலாயுதம், காங்கேயநல்லூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47802

பள்ளி சுவர் மீண்டும் கட்டப்படுமா?

பள்ளி சுவர் மீண்டும் கட்டப்படுமா?மற்றவை

வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகரில் ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, பள்ளி சுவர் சேதம் அடைந்ததால் மாணவர்கள் நலன் கருதி இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சுவர் மீண்டும் கட்டப்படுமா? -சக்திவேல், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47796

குப்பை மேடாக மாறும் கழிவுநீர் கால்வாய்

குப்பை மேடாக மாறும் கழிவுநீர் கால்வாய்குப்பை

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை அருகே கூடுதல் ஆட்சியர் பங்களா உள்ளது. இங்கு செல்லும் கழிவுநீர் கால்வாயில், பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கால்வாய் குப்பை மேடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும், குப்பை கொட்டாமல் தவிர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தினகரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47794

மரக்கிளையில் சிக்கிய மின்விளக்கு

மரக்கிளையில் சிக்கிய மின்விளக்குமின்சாரம்

வேலூர் கோர்ட்டு மற்றும் ஆவின் பால் நிறுவனத்துக்கு இடையே சவுத் அவென்யூ சாலைக்கு செல்லும் பகுதியில் ஒரு மின்விளக்கு கம்பம் மரத்தின் கிளைகளுக்கு இடையே சிக்கி உள்ளது. இதனால் மின்விளக்கு பக்க வாட்டில் திரும்பிய நிலையில் இருக்கிறது. கிளைகளை அகற்றி மின்விளக்கை சரியாக எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிவராமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#47793

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவிலில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமான உள்ளது. நோயாளிகள், சிறுவர், சிறுமிகள், முதியோர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:47 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#47792

பஸ்கள் நேர அட்டவணை இல்லை

போக்குவரத்து

காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் சென்று வருகின்றனர். அங்கு பஸ்கள் வந்து செல்லும் நேர அட்டவணை வைக்கப்படுமா? -சுரேஷ்குமார், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:45 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47791

கற்கள் அகற்றப்படுமா?

கற்கள் அகற்றப்படுமா?சாலை

ராணிப்பேட்டை டி.எம்.என். தெரு அருகே குழாய்கள் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டதால், அதன் கற்கள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலை ஓரம் குவித்து வைக்கப்பட்டுள்ள கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுபாஷ்சந்திரன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:44 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47789

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்குப்பை

ராணிப்பேட்டை வ.உ.சி. தெரு அருகில் சாலை ஓரம் குப்பைகளை வீசுகிறார்கள். குப்பைகளால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. ெகாசுக்களும் உற்பத்தியாகின்றன. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரமூர்த்தி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:40 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47786

மின்விளக்கு இல்லாத மின்கம்பம்

மின்விளக்கு இல்லாத மின்கம்பம்மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை அருகே உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. மின்கம்பத்தில் மின் விளக்கு பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரமேஷ்குமார், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:34 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#47783

செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்

செடி, கொடிகள் படர்ந்த மின்கம்பம்மின்சாரம்

ராணிப்பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலை அருகே உள்ள சில மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. செடி கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குப்புசாமி, ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47782

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

மற்றவை

ஆண்டியப்பனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் பள்ளி உள்ளே நாய்கள், விஷ பூச்சிகள் வருகின்றன. பள்ளி சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், ஆண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 5:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#47780

குப்பைத்தொட்டி சேதம்

குப்பை

திருப்பத்தூர் அருகே கொட்டாவூரில் குப்பைத்தொட்டி ஒன்று சேதமடைந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். அந்தப் பகுதியில் புதிதாகக் குப்பைத்தொட்டியை வைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, கொட்டாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick