Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 July 2025 7:32 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#57724

வீணாக வெளியேறும் குடிநீர்

வீணாக வெளியேறும் குடிநீர்தண்ணீர்

வாணியம்பாடி கச்ேசரி சாலையில் சினிமா தியேட்டர் அருகில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லட்சுமணன், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:29 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#57723

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டிதண்ணீர்

செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் ஊராட்சி 8-வது வார்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பயனற்ற நிலையில் உள்ளது. அதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து குழாய்கள் பதித்தும் பயன் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -நவாப்ஜான், பக்கிரிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:19 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#57722

சுகாதார வளாகத்தை சுத்தம் செய்வார்களா?

சுகாதார வளாகத்தை சுத்தம் செய்வார்களா?மற்றவை

வந்தவாசியில் பழைய பஸ் நிலையத்தில் கழிவறைகள் உள்ளன. அங்கு, தண்ணீர் வசதி இல்லை. பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் ஆகியோர் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். சுகாதார வளாகத்தில் போதிய வசதிகளை செய்து கொடுத்தும், சுத்தம் செய்தும் தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -ஜெயகாந்தன், மங்கநல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:16 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57721

காய்ந்த மரக்கன்றுகள்

காய்ந்த மரக்கன்றுகள்மற்றவை

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமப்புறங்களில் சாலைேயாரம் மரக்கன்றுகள் நடுவதற்காக வரவழைக்கப்பட்ட தைலம் மரக்கன்றுகள் தண்ணீர் பாய்ச்சாமல் வெயிலில் காய்ந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:10 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#57720

சாலையோர முட்புதர்களால் இடையூறு

சாலை

தேசூர் அருகே மகமாய்திருமணிக்கு தடம் எண்:டபிள்யூ2 டவுன் பஸ் வந்தவாசியில் இருந்து இயக்கப்படுகிறது. கெங்கம்பூண்டியில் இருந்து மகமாய்திருமணி வரை சாலையோரம் இரு பக்கமும் முட்புதர் வளர்ந்துள்ளது. பஸ்சில் பயணம் செய்வோருக்கு சாலையோர முட்புதரால் இடையூறு ஏற்படுகிறது. அந்த முட்புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ம.ம.பழனி, மகமாய்திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 7:08 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#57719

4 வழிச்சாலையாக மாற்றப்படுமா?

சாலை

வந்தவாசி நகரம் ஐந்துக்கண் பாலத்தில் இருந்து சேத்துப்பட்டு ரோடு, கீழ்சாத்தமங்கலம் பைபாஸ் வரை குறுகிய சாலையாக உள்ளது. அந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அந்தச் சாலையை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலையாக மாற்றப்படுமா? -பவானி, வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 8:11 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#57557

குப்பைகளை கிளறும் மாடுகள்

குப்பைகளை கிளறும்  மாடுகள்குப்பை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு சன்னதி தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வியாபாரிகள் அழுகிய காய்கறிகள், பழங்களை கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் சரியாக அகற்றாததால் கால்நடைகள் குப்பைகளை கிளறி விட்டு அழுகிய காய்கறிகள், பழங்களை சாப்பிடுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -தேவராஜ், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 22
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57556

குளத்தை தூர்வார வேண்டும்

மற்றவை

ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் எதிரில் குளம் உள்ளது. அந்தக் குளத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், மக்களுக்கு நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளத்தை தூர்வார வேண்டும். -எஸ்.குமணன், நாடக ஆசிரியர், குன்னத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 8:09 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57555

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு கண்ணமங்கலம், வாழியூர் வழியாக செல்லும் படவேடு சாலையைச் சீரமைத்து வருகின்றனர். ஆனால், சாலை பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி ஆடி மாதம் பிறப்பதற்குள் சாலையை சீர் செய்வார்களா? -குப்பன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#57554

நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுமா?

மற்றவை

போளூரில் இரவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகளை பார்த்து குரைப்பதும், சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தி விரட்டுவதும், ஒருசில நேரத்தில் கடிக்க பாய்வதுமாக உள்ளன. நகராட்சி சார்பில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுமா? -சரவணன், போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:56 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57551

புதிய ரேஷன் கடையை திறப்பார்களா?

மற்றவை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் ராமகிருஷ்ண உடையார் தெரு, புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய 2 இடங்களில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ராமகிருஷ்ண உடையார் தெரு ரேஷன் கடைக்கு பதிலாக புதிய ரேஷன் கடை பெருமாள் கோவில் தெரு பழைய பேரூராட்சி கட்டிடம் இருந்த இடத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கடையை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் புதிய ரேஷன் கடையை திறப்பார்களா? -பிச்சாண்டி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:54 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#57550

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

ஆரணி பழைய நேஷனல் டாக்கீஸ் ரோடு அருகில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய் அடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமர், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick