Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Aug 2025 5:06 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#58387

ஏரிக்கால்வாயை தூர்வார வேண்டும்

ஏரிக்கால்வாயை தூர்வார வேண்டும்தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரத்தில் இருந்து காவேடு ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மொத்த மழைநீரும் தார் சாலையில் குளம்போல் தேங்கி உள்ளது. அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நீர்வரத்துக் கால்வாயை தூர்வாரி தண்ணீரை ஏரிக்கு திருப்பி விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -லோகநாதன், கன்னிகாபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 6:06 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58262

கேமராக்களை மறைக்கும் மரக்கிளைகள்

கேமராக்களை மறைக்கும் மரக்கிளைகள்மற்றவை

வேலூர் காகிதப்பட்டறை அரசு பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை சுற்றி மரக்கிளைகள் வளர்ந்து மறைத்துள்ளன. இதனால் கேமராக்களில் காட்சிப்பதிவுகள் தெளிவாக பதிவாக வாய்ப்பிலை. கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் கண்காணிப்பார்களா? -ரவிச்சந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 6:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58259

பஸ் நிலைய தரை தளம் சேதம்

பஸ் நிலைய தரை தளம் சேதம்மற்றவை

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள தனியார் பஸ்கள் தகவல் நிலைய அலுவலகம் அருகே பயணிகள் காத்திருப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகில் உள்ள தளத்தின் கற்கள் உடைந்துள்ளன. இதனால் பஸ் ஏற செல்லும் பயணிகள் அவசரத்தில் கால் இடறி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே உடைந்து கிடக்கும் தரைத்தளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளையராஜா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 6:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58257

பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை வசதி

மற்றவை

வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை பஸ் நிறுத்தம் (கோட்டை தபால் நிலையம்), நேஷ்னல் தியேட்டர் பஸ் நிறுத்தம் (பென்ஸ் பார்க் எதிரே) கால்வாய் கட்டும் பணிக்காக பயணிகள் நிழற்குடையை அகற்றினார்கள். அங்கு, இன்னும் ஒரு சிறிய அளவிலான பயணிகள் நிழற்குடையை கூட கட்டித்தர வில்லை. மக்கள், நோயாளிகள் மழை, வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை கட்டித்தர வேண்டும். -சுரேஷ், தோட்டப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58254

கற்களால் ஆன இருக்கை சேதம்

கற்களால் ஆன இருக்கை சேதம்மற்றவை

வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபடும் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கற்களான இருக்கை அமைக்கப்பட்டுள்ளன. காவலர் பயிற்சி பள்ளி அருகே இருக்கைகள் உடைந்துள்ளன. அந்த இருக்கைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:56 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#58253

ஆறாக ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

வேலூர் விருதம்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயை தூர்வாரும் பணி கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் மருத்துவமனை எதிரில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையோரம் காங்கேயநல்லூர் ரோடு வரை ஆறாக ஓடுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவா, விருதம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:54 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58252

கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

வேலூரில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் இருந்து தினகரன் பஸ் நிறுத்தம் வரை ஆரணி சாலையின் இருபக்கமும் கால்வாய் இருப்பது தெரியாத அளவுக்கு தூர்ந்துபோய் உள்ளன. கால்வாயை தூர்வாருவதோடு பெரிய அளவில் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வினோத், டோல்கேட், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58250

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே ஒரு மின் கம்பத்தின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. சேதமான மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாண்டியன், சிம்மனபுதூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:49 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#58249

சேதமடைந்த தார் சாலை

சேதமடைந்த தார் சாலைசாலை

ஆம்பூர் தாலுகா வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள பனந்தோப்பு காலனி பகுதியில் இருந்து கொல்லக்கொட்டாய் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலை முழுவதும் சேதமடைந்து, மண் சாலையாக மாறி, குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58248

பள்ளத்தை சரி செய்வார்களா?

பள்ளத்தை சரி செய்வார்களா?சாலை

திருப்பத்தூர் நகராட்சி பூங்கா முன்பு உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தில் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தில் தார் ஊற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயபிரகாஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58247

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் அன்புநகர் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. அது, பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை, பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜு, சிம்மனபுதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58245

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே புளுகனவலசை பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. அந்தத் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேந்திரன், விஷமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick