செய்யாறு பகுதியில் ஆற்காடு பிரதான சாலையில் உள்ள எல்லப்பநகர் வீதியின் நுழைவு வாயிலில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கிய மழைநீரை வடிய வைப்பார்களா?
-ரமேஷ், செய்யாறு.