குடிநீர் தொட்டி பழுது

Update: 2022-09-26 10:32 GMT

திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் சிறுமின்விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதாகி 7 மாதங்கள் ஆகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தண்ணீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறுமின்விசை தொட்டியின் பழுதை நீக்கி, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-பொதுமக்கள், மல்லவாடி. 

மேலும் செய்திகள்