திருவண்ணாமலையில் மழைப் பெய்தாலே செங்கம் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். செங்கம் சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், திருவண்ணாமலை.