கழிவுநீர் கலந்து வினியோகமாகும் குடிநீர்

Update: 2026-08-16 12:51 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் தென்மடல் புதுதெரு 14-வது வார்டில் குடிநீர் கழிவுநீர் கலந்து வினியோகமாகிறது. இந்த தண்ணீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வினியோகமாகும் குடிநீரை ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்