திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு பகுதியில் குடிநீர் சேமிக்க மோட்டார் அறை உள்ளது. இந்த மோட்டார் அறை சில மாதங்களாக பாழடைந்து உள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்தும், சுவர்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையிலும் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மோட்டார் அறை புதுப்பிக்கப்படுமா?.