கோத்தகிரி டானிங்டன் செல்லும் பிரதான சாலையில் நீரோடை ஒன்று செல்கிறது. இந்த நீரோடை பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதுடன், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. எனவே நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.