குடிநீரை சுத்திகரிக்க வேண்டும்

Update: 2025-09-28 16:58 GMT
ஆயக்குடி பேரூராட்சி பகுதிகளில் தூய்மையான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீரை சுத்திகரித்து வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்