மழைநீருடன் கலக்கும் கழிவுநீர்

Update: 2025-09-28 16:37 GMT

தேனியை அடுத்த அரண்மனைப்புதூர் ஊராட்சி 9-வது வார்டு கவுண்டர் தெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கால்வாயிலேயே தேங்கி நிற்கும் கழிவுநீர், மழைக்காலங்களில் மழை வெள்ளத்துடன் கலந்து தெருவில் ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்